பாடல் #6421
அந்தப்பக்கம் என்னை அழைக்கிறார்கள்
🔤 Andhappakkam Ennai Azhaikkiraarkal
🎙 Bro. ரவிபாரத் • 💿 ஆயத்தமா
🎼 Scale: A Minor
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அந்தப்பக்கம் என்னை அழைக்கிறார்கள் இந்தப்பக்கம் என்னை அழைக்கிறார்கள் மாய்மால வாழ்க்கை வாழ்கிறேன் Sunday Morning (சண்டே மார்னிங்) என்றால் வேஷமிடும் நேரம் நீதிமான்கள் என்று காட்டிக்கொள்ளும் நேரம் நேரம் மற்ற நாளிலெல்லாம் பாவம் தலை தூக்கும் இஷ்டம்போல வாழ்க்கை வேறு திசை பறந்திடுமே ஹே ஹே ஹேஹே மாய்மால வாழ்க்கை வாழ்கிறேன் எந்தன் பக்தி காட்ட Prayer Meeting (பிரேயர் மீட்டிங்) செல்வேன் நோய்கள் பேய்கள் ஓட்ட நீண்ட ஜெபம் செய்வேன் செய்வேன் – ஆவியின் வரங்கள் அனைத்து பெற்றுள்ளேனே ஆவியின் கனிகள் என்னவென்று தெரியாதே மாய்மால வாழ்க்கை வாழ்கிறேன் ஆலயத்தில் நான்தான் பரிசுத்தத்தின் எல்லை – Mary Martha (மேரி மார்தா) கூட என்னைப் போல இல்லை இல்லை ஏதோ அவ்வப்போது பாவம் செய்வதுண்டு யாரும் அறியாத மாய்மால வாழ்க்கை ஒன்று மாய்மால வாழ்க்கை வாழ்கிறேன் காலங்காலமாக Christians (கிறிஸ்டியன்) நாங்க மாதம் தவறாமல் காணிக்கைகள் போடுறோங்க மற்றபடி கிறிஸ்து யாரென்று தெரியாதே நித்யம் சத்யம் எல்லாம் எனக்கு புரியாதே மாய்மால வாழ்க்கை வாழ்கிறேன் மக்கள் என்னை கண்டால் ஸ்தோத்திரம் சொல்வதுண்டு நல்ல பிள்ளை என்று Certificate (சர்டிபிகேட்) எனக்குண்டு உண்மை நிலை என்ன அவர்கள் அறியாரே உள்ளுக்குள்ளே நானே அழகான கல்லறையே மாய்மால வாழ்க்கை வாழ்கிறேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Andhappakkam Ennai Azhaikkiraarkal Indhappakkam Ennai Azhaikkiraarkal Maaymaala Vaazhkkai Vaazhkiraen Sunday Morning (santae Maarning) Enraal Vaeshamitum Naeram Neethimaankal Enru Kaattikkollum Naeram Naeram Martra Naalilellaam Paavam Thalai Thookkum Ishtampola Vaazhkkai Vaeru Thisai Paranthitumae Hae Hae Haehae Maaymaala Vaazhkkai Vaazhkiraen Endhan Pakthi Kaatta Prayer Meeting (piraeyar Meetting) Selvaen Noykal Paeykal Otta Neenda Jebam Seyvaen Seyvaen – Aaviyin Varanggal Anaitthu Perrullaenae Aaviyin Kanigal Ennavenru Theriyaathae Maaymaala Vaazhkkai Vaazhkiraen Aalayatthil Naanthaan Parisutthatthin Ellai – Mary Martha (maeri Maarthaa) Kooda Ennaip Pola Illai Illai Aetho Avvappothu Paavam Seyvathuntu Yaarum Ariyaadha Maaymaala Vaazhkkai Onru Maaymaala Vaazhkkai Vaazhkiraen Kaalangkaalamaaga Christians (kiristiyan) Naangga Maadham Thavaraamal Kaanikkaigal Poturongga Martrapati Kiristhu Yaarenru Theriyaathae Nithyam Sathyam Ellaam Enakku Puriyaathae Maaymaala Vaazhkkai Vaazhkiraen Makkal Ennai Kantaal Sthotthiram Solvathuntu Nalla Pillai Enru Certificate (sartipikaet) Enakkuntu Unmai Nilai Enna Avarkal Ariyaarae Ullukkullae Naanae Azhakaana Kallaraiyae Maaymaala Vaazhkkai Vaazhkiraen
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Am Am Am Am Am C G Am Am Am Dm Dm E Dm Am Am Am C G Am Am Am Dm Dm E Am Am Am C G Am Am Am Dm Dm E Am Am Am C G Am Am Am Dm E Am Am Am Am C G Am Am Am Am Dm E Am