பாடல் #6419
உகந்த காணிக்கையாய்
🔤 Ugandha Kaanikkaiyaay
🎙 Father. S. J. பெர்க்மான்ஸ் • 💿 ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
🎼 Scale: D Major
🥁 Beat: 3/4
⏱️ Tempo: 150 bpm
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உகந்த காணிக்கையாய் ஒப்புக் கொடுத்தேனையா சுகந்த வாசனையாய் நுகர்ந்து மகிழுமையா தகப்பனே உம் பீடத்தில் தகனபலியானேன் அக்கினி இறக்கிவிடும் முற்றிலும் எரித்துவிடும் உகந்த வேண்டாத பலவீனங்கள் ஆண்டவா முன் வைக்கின்றேன் மீண்டும் தலை தூக்காமல் மாண்டு மடியட்டுமே கண்கள் தூய்மையாக்கும் கர்த்தா உமைப் பார்க்கணும் என் காதுகள் திறந்தருளும் கர்த்தர் உம் குரல் கேட்கணும் என் அப்பா உம் சமூகத்தில் ஆர்வமாய் வந்தேனையா தப்பாமல் வனைந்து கொள்ளும் உப்பாகப் பயன்படுத்தும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ugandha Kaanikkaiyaay Oppuk Kotutthaenaiyaa Sugandha Vaasanaiyaay Nugarnthu Makizhumaiyaa Thakappanae Um Peedatthil Thakanapaliyaanaen Akkini Irakkivitum Murrilum Eritthuvitum Ugandha Vaentaadha Palaveenanggal Aandavaa Mun Vaikkinraen Meentum Thalai Thookkaamal Maantu Matiyattumae Kankal Thooymaiyaakkum Kartthaa Umaip Paarkkanum En Kaathugal Thirandharulum Kartthar Um Kural Kaetkanum En Appaa Um Samoogatthil Aarvamaay Vanthaenaiyaa Thappaamal Vanainthu Kollum Uppaagap Payanbatutthum
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
D G
A D
A
A7 D
D G
A G D
D G
D A D
D G
A G D
D G
D A D
D G
A G D
D G
D A D
D G
A G D
D G
D A D