பாடல் #6417
இஸ்ரவேலே பயப்படாதே
🔤 Isravaelae Payappataathae
🎙 Father. S. J. பெர்க்மான்ஸ் • 💿 ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
🎼 Scale: C Minor
🥁 Beat: 4/4
⏱️ Tempo: 105 bpm
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இஸ்ரவேலே பயப்படாதே நானே உன் தேவன் வழியும் சத்தியமும் ஜீவனும் நானே உன்னை நானே தெரிந்து கொண்டேனே - மகனே(ளே) உன் பெயர் சொல்லி நான் அழைத்தேனே ஒரு போதும் நான் கைவிடமாட்டேன் கைவிடமாட்டேன் தாய் மறந்தாலும் நான் மறவேனே - மகனே(ளே) உள்ளங்கையில் தாங்கி உள்ளேன் ஒருபோதும் நான் மறப்பதில்லை மறந்து போவதில்லை துன்ப நேரம் சோர்ந்து விடாதே - மகனே(ளே) ஜீவகிரீடம் உனக்குத் தருவேன் சீக்கிரம் வருவேன் அழைத்துச் செல்வேன் எழுந்து ஒளி வீசு தீயின் நடுவே நீ நடந்தாலும் எரிந்து நீயும் போகமாட்டாய் ஆறுகளை நீ கடக்கும் போதும் மூழ்கி போக மாட்டாய்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Isravaelae Payappataathae Naanae Un Devan Vazhiyum Satthiyamum Jeevanum Naanae Unnai Naanae Therinthu Kontaenae - Makanae(lae) Un Peyar Solli Naan Azhaitthaenae Oru Pothum Naan Kaividamaattaen Kaividamaattaen Thaay Maranthaalum Naan Maravaenae - Makanae(lae) Ullangkaiyil Thaangki Ullaen Orupothum Naan Marappathillai Maranthu Povathillai Thunba Naeram Sornthu Vitaathae - Makanae(lae) Jeevakireedam Unakkuth Tharuvaen Seekkiram Varuvaen Azhaitthuch Selvaen Ezhunthu Oli Veesu Theeyin Natuvae Nee Natanthaalum Erinthu Neeyum Pogamaattaay Aarugalai Nee Katakkum Pothum Moozhki Poga Maattaay
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Cm Bb Eb
Bb Cm
Bb Eb
Bb Cm
Cm Bb Cm Bb Cm
Bb Eb Cm
Gm Eb Bb
Cm
Cm Bb Cm Bb Cm
Bb Eb Cm
Gm Eb Bb
Cm
Cm Bb Cm Bb Cm
Bb Eb Cm
Gm Eb Bb
Cm
Cm Bb Cm Bb Cm
Bb Eb Cm
Gm Eb Bb
Cm