பாடல் #6415
இஸ்ரவேலின் ராஜாவே
🔤 Isravaelin Raajaavae
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: E Minor
🥁 Beat: 3/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இஸ்ரவேலின் ராஜாவே என் தேவனாம் கர்த்தரே நான் உம்மை வாழ்த்துகிறேன் நன்மைகள் நினைக்கிறேன் இயேசுவே இயேசுவே இயேசுவே இயேசுவே நன்றி நன்றி நாதா அளவில்லா அன்பிற்காக திருக்கரம் என்னை தாங்கி கடும் பிரட்சனைகளிலும் முன்னேறி செல்வதிற்கு பலத்தை நீர் தந்தற்காய் எதிற்கிறவர் முன்பிலும் தள்ளினவர் மத்தியில் பந்தி ஆயத்தப்படுத்தி அன்பாக கனம் பண்ணினீர் என்ன நான் செலுத்திடுவேன் ஆயிரம் பாடல்களோ என் உயிர் காலம் முழுதும் இரட்சிப்பை உயர்த்திடுவேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Isravaelin Raajaavae En Devanaam Karttharae Naan Ummai Vaazhtthukiraen Nanmaigal Ninaikkiraen Yesuvae Yesuvae Yesuvae Yesuvae Nanri Nanri Naathaa Alavillaa Anpirkaaga Thirukkaram Ennai Thaangki Katum Piratsanaigalilum Munnaeri Selvathirku Palatthai Neer Thandharkaay Ethirkiravar Munpilum Thallinavar Matthiyil Panthi Aayatthappatutthi Anpaaga Kanam Pannineer Enna Naan Selutthituvaen Aayiram Paadalkalo En Uyir Kaalam Muzhuthum Iratsippai Uyartthituvaen
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Em G
C D
G C
D Bm Em
Em D G C D Em
Em D Bm C D Em
C D Em
C D Em
Em G C
D Bm D
Am G C
D Em
Em G C
D Bm D
Am G C
D Em
Em G C
D Bm D
Am G C
D Em