பாடல் #6413
இஸ்ரவேலின் துதிகளில் வாசம் செய்யும்
🔤 Isravaelin Thuthigalil Vaasam Seyyum
🎙 Pr. ஜான் ஜெபராஜ் • 💿 லேவி
🎼 Scale: D Major
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இஸ்ரவேலின் துதிகளில் வாசம் செய்யும் எங்கள் தேவன் நீர் பரிசுத்தரே -- 2 வாக்குகள் பலதந்து அழைத்து வந்தீர் ஒரு தந்தை போல என்னை தூக்கிசுமந்தீர் இனி நீர் மாத்ரமே, நீர் மாத்ரமே நீர் மாத்ரமே என் சொந்தமானீர் உம்மை ஆராதிப்போம், ஆர்பரிப்போம் உம் நாமத்தினால் என்றும் ஜெயமெடுப்போம். எதிர்காலம் இல்லாமல் ஏங்கி நின்றோம் காலத்தை படைத்தவர் தேடி வந்தீர் சிறையிருப்பை மாற்றி தந்தீர் சிறுமையின் ஜனம் எம்மை உயர்த்தி வைத்தீர் செங்கடலையை கண்டு சோர்ந்து போனோம் யோர்தானின் நிலைகண்டு அஞ்சி நின்றோம் பயப்படாதே முன் செல்கிறேன் என்றுரைத்து எம்மை நடத்தி வந்தீர் எதிரியின் படை எம்மை சூழும்போது ஒங்கிய புயம் கொண்டு யுத்தம் செய்தீர் பாடச் செய்தீர் துதிக்கச் செய்தீர் எரிகோவின் மதில்களை இடிக்கச் செய்தீர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Isravaelin Thuthigalil Vaasam Seyyum Enggal Devan Neer Parisuttharae -- 2 Vaakkugal Palathanthu Azhaitthu Vantheer Oru Thanthai Pola Ennai Thookkisumantheer Ini Neer Maathramae, Neer Maathramae Neer Maathramae En Sondhamaaneer Ummai Aaraathippom, Aarparippom Um Naamatthinaal Enrum Jeyametuppom. Ethirkaalam Illaamal Aengki Ninrom Kaalatthai Pataitthavar Thaeti Vantheer Siraiyiruppai Maarri Thantheer Sirumaiyin Janam Emmai Uyartthi Vaittheer Senggatalaiyai Kantu Sornthu Ponom Yorthaanin Nilaigantu Anjsi Ninrom Payappataathae Mun Selkiraen Enruraitthu Emmai Natatthi Vantheer Ethiriyin Patai Emmai Soozhumpothu Ongkiya Puyam Kontu Yuttham Seytheer Paadach Seytheer Thuthikkach Seytheer Erikovin Mathilkalai Itikkach Seytheer
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
D G A Bm
G A D
G F#m D
G F#m D
D A Bm A
G A D
A Bm A
G A D
D G A
D A D
G Bm G Bm G
Bm A D
D G A
D A D
G Bm G Bm G Bm
A D
D G A
D A D
G Bm G Bm
G Bm A D