பாடல் #6411
இவர் யாரோ இவர் யாரோ
🔤 Ivar Yaaro Ivar Yaaro
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: c Major
🥁 Beat: 3/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இவர் யாரோ இவர் யாரோ இப்பாலன் இவர் யாரோ பெத்லகேம் ஊரில் புல்லணையினில் பிறந்தவர் இவர் யாரோ வானவர்கள் ஸ்தோதரித்து பாடுவர் இவர் யாரோ மானிடர்கள் ஓடி வந்து வணங்கினர் இவர் யாரோ வானவர் பாடிடவும் ஆயர்கள் வணங்கிடவும் பாலனாய் வந்துத்த இவர் யாரோ(3) ...இவர் யாரோ நட்சத்திரம் தோன்றிடவே பிறந்தவர் இவர் யாரோ சாஸ்திரிகள் தேடி வந்து வணங்கிட இவர் யாரோ நட்சத்திரம் தோன்றிடவே சாஸ்திரிகள் வணங்கிடவே பாரினில் வந்துத்த இவர் யாரோ(3) ...இவர் யாரோ யூதர் போற்ற பாலகனாய் பிறந்தவர் இவர் யாரோ மேலோவீனை காலக்கின இப்பாலன் இவர் யாரோ யூதனாய் அவதரித்து மேலோனை கலக்கிடவே பாலனாய் வந்துத்த இவர் யாரோ(3)...இவர் யாரோ
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ivar Yaaro Ivar Yaaro Ippaalan Ivar Yaaro Pethlakaem Ooril Pullanaiyinil Pirandhavar Ivar Yaaro Vaanavarkal Sthodharitthu Paatuvar Ivar Yaaro Maanidarkal Oti Vanthu Vanangkinar Ivar Yaaro Vaanavar Paatidavum Aayarkal Vanangkidavum Paalanaay Vanthuttha Ivar Yaaro(3) ...ivar Yaaro Natsatthiram Thonridavae Pirandhavar Ivar Yaaro Saasthirigal Thaeti Vanthu Vanangkida Ivar Yaaro Natsatthiram Thonridavae Saasthirigal Vanangkidavae Paarinil Vanthuttha Ivar Yaaro(3) ...ivar Yaaro Yoodhar Portra Paalakanaay Pirandhavar Ivar Yaaro Maeloveenai Kaalakkina Ippaalan Ivar Yaaro Yoodhanaay Avatharitthu Maelonai Kalakkidavae Paalanaay Vanthuttha Ivar Yaaro(3)...ivar Yaaro
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
C E C G F G F G G7 C C G C G F C C G C G F C C G F C C G C G F C C G C G F C C G F C C G C G F C C G C G F C C G F C