பாடல் #6410
அந்த நாள் இன்ப இன்ப இன்ப நாள்
🔤 Andha Naal Inba Inba Inba Naal
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: C Major
🥁 Beat: Swing & Jazz
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அந்த நாள் இன்ப இன்ப இன்ப நாள் எங்கள் இயேசு ராஜன் வானில் தோன்றும் நாள் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா 1. இந்தப் பூமி வெந்துருகி சாம்பலாகுமே சிந்தித்து மனந்திரும்பி அவரை அண்டிக்கொள் விரைவுடன் ஓடிவா விண்ணிலே சேரவே வேகமாய் வேகமாய் வேகமாய் 2. கஷ்டம் நஷ்டம் பட்டப்பாடு பறந்து போகுமே பஞ்சம் பசி தாகமுமே மறைந்து போகுமே வாதை நோய் துன்பமும் வருத்தங்கள் யாவுமே நீங்குமே நீங்குமே நீங்குமே 3. ஆட்டுக்குட்டி பின்னே போவார் பாட்டுப் பாடுவார் பரவசங்கள் சூழ்ந்து மிக ஆட்டம் ஆடுவார் ஆனந்தம் என்றுமே ஆர்ப்பரிப்போம் அவரையே மகிழுவோம் மகிழுவோம் மகிழுவோம் 4. புதிய வானம் புதிய பூமி தோன்றும் நாளிலே நித்திய காலம் நாமும் அங்கே வாழ்வோமென்றுமே தூதர்கள் யாவரும் சேவைகள் புரிவாரே என்றுமே என்றுமே என்றென்றுமே 5. பாவமற்ற பரிசுத்தரின் ராஜ்யமதிலே பாலர்கள் போல நாமும் பார்க்கப்படுவோமே பாலுடன் தேனுமாய்ப் பழரசம் பாங்குடன் பருகுவோம் பருகுவோம் பருகுவோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Andha Naal Inba Inba Inba Naal Enggal Yesu Raajan Vaanil Thonrum Naal Allaelooyaa Allaelooyaa Allaelooyaa 1. Indhap Poomi Venthuruki Saambalaakumae Sinthitthu Mananthirumpi Avarai Antikkol Viraivudan Otivaa Vinnilae Saeravae Vaegamaay Vaegamaay Vaegamaay 2. Kashtam Nashtam Pattappaatu Paranthu Pokumae Panjjam Pasi Thaagamumae Marainthu Pokumae Vaathai Noy Thunbamum Varutthanggal Yaavumae Neengkumae Neengkumae Neengkumae 3. Aattukkutti Pinnae Povaar Paattup Paatuvaar Paravasanggal Soozhnthu Miga Aattam Aatuvaar Aanandham Enrumae Aarpparippom Avaraiyae Makizhuvom Makizhuvom Makizhuvom 4. Puthiya Vaanam Puthiya Poomi Thonrum Naalilae Nitthiya Kaalam Naamum Angkae Vaazhvomenrumae Thoodharkal Yaavarum Saevaigal Purivaarae Enrumae Enrumae Enrenrumae 5. Paavamartra Parisuttharin Raajyamathilae Paalarkal Pola Naamum Paarkkappatuvomae Paaludan Thaenumaayp Pazharasam Paangkudan Parukuvom Parukuvom Parukuvom
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
C Em F Dm G C F G7 C C Em Am G Dm G C C F Em Am F G7 C C Em Am G Dm G C C F Em Am F G7 C C Em Am G Dm G C C F Em Am F G7 C C Em Am G Dm G C C F Em Am F G7 C C Em Am G Dm G C C F Em Am F G7 C