பாடல் #6408
இரைச்சலின் சத்தம் கேட்கணும்
🔤 Iraicchalin Sattham Kaetkanum
🎙 Bro. லூக்காஸ் சேகர் • 💿 உயர்த்துவார்
🎼 Scale: F Minor
🥁 Beat: 6/8
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இரைச்சலின் சத்தம் கேட்கணும் இந்தியா தேசம் முழுவதும் பின்மாரி மழையும் பொழியணும் பாரத தேசம் முழுவதும் சபைகளெல்லாம் ஜெபிக்கணுமே மகிமைக்குள்ளாய் நிரம்பணுமே-2 கிருமையின் வாசல் இங்கே அடைபடுதே நியாயத்தீர்ப்பு நாளும் நெருங்கிடுதே-2-இரைச்சலின் 1.காலம் இனி செல்லாது ஒளியுள்ள காலம் முடிகிறதே-2 கண்ணீரோடு ஜெபித்திடுவோம் எழுப்புதலைக் கண்டிடுவோம்-2-கிருபையின் 2.இருதயம் கிழித்து ஜெபிக்கணுமே தேசத்தின் சாபமெல்லாம் மாறிடவே-2 அழுகையோடும் புலம்பலோடும் பெருமூச்சோடும் ஜெபித்திடுவோம்-2-கிருபையின் 3.பரிசுத்தரின் சித்தம் ஒன்றே சபைகளில் பூரணமாய் நடக்கணுமே-2 பரிசுத்தவான்கள் ஒருமனமாய் தேவ இராஜ்ஜியத்தை எழுப்பனுமே-2 கண்ணீரோடு நாமும் ஜெபித்திடுவோம் திறப்பில் நின்று நாமும் கதறிடுவோம்-2-கிருபையின்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Iraicchalin Sattham Kaetkanum Inthiyaa Thaesam Muzhuvathum Pinmaari Mazhaiyum Pozhiyanum Paaratha Thaesam Muzhuvathum Sapaigalellaam Jepikkanumae Makimaikkullaay Nirambanumae-2 Kirumaiyin Vaasal Ingkae Ataibatuthae Niyaayattheerppu Naalum Nerungkituthae-2-iraicchalin 1.kaalam Ini Sellaathu Oliyulla Kaalam Mutikirathae-2 Kanneerotu Jepitthituvom Ezhuppudhalaik Kantituvom-2-kirupaiyin 2.irudhayam Kizhitthu Jepikkanumae Thaesatthin Saabamellaam Maaridavae-2 Azhukaiyotum Pulambalotum Perumoochsotum Jepitthituvom-2-kirupaiyin 3.parisuttharin Sittham Onrae Sapaigalil Pooranamaay Natakkanumae-2 Parisutthavaankal Orumanamaay Thaeva Iraajjiyatthai Ezhuppanumae-2 Kanneerotu Naamum Jepitthituvom Thirappil Ninru Naamum Katharituvom-2-kirupaiyin
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Fm C Bbm C Fm Fm C Bbm C Fm Fm Bbm Eb Ab Fm Bbm Eb Ab Eb C Fm Eb C Fm Fm Bbm Eb Cm Db Eb Fm Fm Bbm Eb Ab Fm Bbm Eb Ab Fm Bbm Eb Cm Db Eb Fm Fm Bbm Eb Ab Fm Bbm Eb Ab Fm Bbm Eb Cm Db Eb Fm Fm Bbm Eb Ab Fm Bbm Eb Ab Eb C Fm Eb C Fm