பாடல் #6402
இருதயம் இயேசுவின் சிங்காசனம்
🔤 Irudhayam Yesuvin Singkaasanam
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: C Major
🥁 Beat: 4/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இருதயம் இயேசுவின் சிங்காசனம் நம்மை இயேசுதான் ஆள வேண்டும் இந்த உலகம் ஆள்வது நியாயமில்லை என் நாயகரை நான் மறந்து இந்த உலகத்தை நேசித்து திரிந்தேனே கர்த்தர் என்னை சிட்சித்து உணர செய்தாரே கர்த்தர் என்னை ரட்சித்து உணர செய்தாரே என் பாவத்தை சுயமாய் செய்த வேளையில் என்னை தேடி வந்தாரே கர்த்தர் முந்தினவைகளை மறக்க செய்தாரே கர்த்தர் பரிசுத்தமாய் வாழ செய்தாரே இந்த உலகத்தில் யாரும் இல்லை என்று நான் சாக நினைத்த வேளையிலே கர்த்தர் எனக்கு புதிய காரியம் செய்தாரே கர்த்தர் எனக்கு இன்றே தோன்ற செய்தாரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Irudhayam Yesuvin Singkaasanam Nammai Yesuthaan Aala Vaentum Indha Ulakam Aalvathu Niyaayamillai En Naayakarai Naan Maranthu Indha Ulakatthai Naesitthu Thirinthaenae Kartthar Ennai Sitsitthu Unara Seythaarae Kartthar Ennai Ratsitthu Unara Seythaarae En Paavatthai Suyamaay Seytha Vaelaiyil Ennai Thaeti Vanthaarae Kartthar Munthinavaigalai Marakka Seythaarae Kartthar Parisutthamaay Vaazha Seythaarae Indha Ulakatthil Yaarum Illai Enru Naan Saaga Ninaittha Vaelaiyilae Kartthar Enakku Puthiya Kaariyam Seythaarae Kartthar Enakku Inrae Thondra Seythaarae
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Am Em Am
G C G
Am G C Am
E Am
Dm G C Am
G C Am G
Am G C Am
C E Am
Dm G A
C A G
C Am
C E A
D G Am
C Bm G
C Am