பாடல் #6400
இராஜா உம் மாளிகையில்
🔤 Iraajaa Um Maalikaiyil
🎙 Father. S. J. பெர்க்மான்ஸ் • 💿 ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
🎼 Scale: F Minor
🥁 Beat: 4/4
⏱️ Tempo: 98 bpm
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இராஜா உம் மாளிகையில் இராப்பகலாய் அமர்ந்திருப்பேன் இயேசு துதித்து மகிழ்ந்திருப்பேன் துயரம் மறந்திருப்பேன் உம்மை என் பெலனே என் கோட்டையே ஆராதனை உமக்கே மறைவிடமே என் உறைவிடமே ஆராதனை உமக்கே ஆராதனை ஆராதனை அப்பா அப்பா உங்களுக்குத்தான் எங்கும் நிறைந்த யேகோவா ஏலோஹிம் ஆராதனை உமக்கே எங்கள் நீதியே யேகோவா ஸிட்கேனு ஆராதனை உமக்கே பரிசுத்தமாக்கும் யேகோவா மெக்காதீஸ் ஆராதனை உமக்கே உருவாக்கும் தெய்வம் யேகோவா ஓசேனு ஆராதனை உமக்கே உன்னதரே உயர்ந்தவரே ஆராதனை உமக்கே பரிகாரியே பலியானீரே ஆராதனை உமக்கே சீர்படுத்தும் சிருஷ்டிகரே ஆராதனை உமக்கே ஸ்திரப்படுத்தும் துணையாளரே ஆராதனை உமக்கே தாழ்மையிலே நினைத்தவரே ஆராதனை உமக்கே ஏழ்மையை மாற்றினீரே ஆராதனை உமக்கே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Iraajaa Um Maalikaiyil Iraappakalaay Amarnthiruppaen Yesu Thuthitthu Makizhnthiruppaen Thuyaram Maranthiruppaen Ummai En Pelanae En Kottaiyae Aaraadhanai Umakkae Maraividamae En Uraividamae Aaraadhanai Umakkae Aaraadhanai Aaraadhanai Appaa Appaa Unggalukkutthaan Engkum Niraindha Yaekovaa Aelohim Aaraadhanai Umakkae Enggal Neethiyae Yaekovaa Sitkaenu Aaraadhanai Umakkae Parisutthamaakkum Yaekovaa Mekkaathees Aaraadhanai Umakkae Uruvaakkum Theyvam Yaekovaa Osaenu Aaraadhanai Umakkae Unnatharae Uyarndhavarae Aaraadhanai Umakkae Parikaariyae Paliyaaneerae Aaraadhanai Umakkae Seerpatutthum Sirushtigarae Aaraadhanai Umakkae Sthirappatutthum Thunaiyaalarae Aaraadhanai Umakkae Thaazhmaiyilae Ninaitthavarae Aaraadhanai Umakkae Aezhmaiyai Maarrineerae Aaraadhanai Umakkae
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Fm Db Bb C
Ab Fm
Bb Db C
Eb Ab Fm
Fm
Db
C Ab Eb
Ab Fm
Fm C Ab
Fm C Fm
Fm
Db
C Ab Eb
Ab Fm
Fm
Db
C Ab Eb
Ab Fm
Fm
Db
C Ab Eb
Ab Fm
Fm
Db
C Ab Eb
Ab Fm
Fm
Db
C Ab Eb
Ab Fm