பாடல் #6397
இரத்தம் ஜெயம் இரத்தம் ஜெயம்
🔤 Rattham Jeyam Rattham Jeyam
🎙 Father. S. J. பெர்க்மான்ஸ் • 💿 ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
🎼 Scale: E Major
🥁 Beat: 2/4
⏱️ Tempo: 120 bpm
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இரத்தம் ஜெயம் இரத்தம் ஜெயம் கல்வாரி இயேசுவின் இரத்தம் ஜெயம் காருண்ய தேவனின் இரத்தம் ஜெயம் எதிரியை துரத்திடும் இரத்தம் ஜெயம் எந்நாளும் சுகம் தரும் இரத்தம் ஜெயம் அதிகாரம் தந்திடும் இரத்தம் ஜெயம் அதிசயம் செய்திடும் இரத்தம் ஜெயம் பாவங்கள் போக்கிடும் இரத்தம் ஜெயம் பரிசுத்தமாக்கிடும் இரத்தம் ஜெயம் சாபங்கள் நீக்கிடும் இரத்தம் ஜெயம் சமாதானம் தந்திடும் இரத்தம் ஜெயம் விடுதலை தருகின்ற இரத்தம் ஜெயம் வெற்றிமேல் வெற்றிதரும் இரத்தம் ஜெயம் பெலவீனம் நீக்கிடும் இரத்தம் ஜெயம் பெலவானாய் மாற்றிடும் இரத்தம் ஜெயம் நமக்காய் பரிந்து பேசும் இரத்தம் ஜெயம் நாள்தோறும் பாதுகாக்கும் இரத்தம் ஜெயம் நீதிமானாக்கிடும் இரத்தம் ஜெயம் நித்திய ஜீவன் தரும் இரத்தம் ஜெயம் பிரிவினை நீக்கிடும் இரத்தம் ஜெயம் பிளவுகள் போக்கிடும் இரத்தம் ஜெயம் ஒப்புரவாக்கிடும் இரத்தம் ஜெயம் ஒருமனமாக்கிடும் இரத்தம் ஜெயம் குற்றமில்லா இயேசுவின் இரத்தம் ஜெயம் குறைகளை போக்கிடும் இரத்தம் ஜெயம் விலையேறப் பெற்ற இரத்தம் ஜெயம் விண்ணகம் நடத்திடும் இரத்தம் ஜெயம
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Rattham Jeyam Rattham Jeyam Kalvaari Yesuvin Rattham Jeyam Kaarunya Devanin Rattham Jeyam Ethiriyai Thuratthitum Rattham Jeyam Ennaalum Sugam Tharum Rattham Jeyam Athikaaram Thanthitum Rattham Jeyam Athisayam Seythitum Rattham Jeyam Paavanggal Pokkitum Rattham Jeyam Parisutthamaakkitum Rattham Jeyam Saabanggal Neekkitum Rattham Jeyam Samaathaanam Thanthitum Rattham Jeyam Vitudhalai Tharukindra Rattham Jeyam Verrimael Verridharum Rattham Jeyam Pelaveenam Neekkitum Rattham Jeyam Pelavaanaay Maarritum Rattham Jeyam Namakkaay Parinthu Paesum Rattham Jeyam Naalthorum Paathukaakkum Rattham Jeyam Neethimaanaakkitum Rattham Jeyam Nitthiya Jeevan Tharum Rattham Jeyam Pirivinai Neekkitum Rattham Jeyam Pilavugal Pokkitum Rattham Jeyam Oppuravaakkitum Rattham Jeyam Orumanamaakkitum Rattham Jeyam Kurtramillaa Yesuvin Rattham Jeyam Kuraigalai Pokkitum Rattham Jeyam Vilaiyaerap Pertra Rattham Jeyam Vinnakam Natatthitum Rattham Jeyama
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
E F#m A E B7 B B7 E E A B A E A B B B7 E E A B A E A B B B7 E E A B A E A B B B7 E E A B A E A B B B7 E E A B A E A B B B7 E E A B A E A B B B7 E