பாடல் #6396
இரத்தத்தினாலே கழுவப்பட்டேன்
🔤 Ratthatthinaalae Kazhuvappattaen
🎙 Father. S. J. பெர்க்மான்ஸ் • 💿 ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
🎼 Scale: E Minor
🥁 Beat: 4/4
⏱️ Tempo: 133 bpm
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இரத்தத்தினாலே கழுவப்பட்டேன் பரிசுத்தமாக்கப்பட்டேன் மீட்கப்பட்டேன் திரு இரத்தத்தால் அலகையின் பிடியினின்று-நான் இரத்தம் ஜெயம் இரத்தம் ஜெயம் இயேசுகிறிஸ்துவின் இரத்தம் ஜெயம் இரத்தம் ஜெயம் இரத்தம் ஜெயம் இயேசுகிறிஸ்துவின் இரத்தம் ஜெயம் -2 1. படைத்தவரே என்னை ஏற்றுக் கொண்டார் சிந்தப்பட்ட திரு இரத்தத்தால் பாவம் செய்யாத ஒரு மகளைப் போல பார்க்கின்றார் பரமபிதா 2.என் சார்பில் தேவனை நோக்கி தொடர்ந்து கூப்பிடும் இரத்தம் அருள் நிறைந்த இறை அரியணையை துணிவுடன் அனுகிச் செல்வோம் 3.போர்க்கவசம் என் தலைக்கவசம் இயேசுவின் திரு இரத்தமே தீய ஆவி(யும்) அனுகாது தீங்கிழைக்க முடியாது (எந்த) 4.சுத்திகரிக்கும் தூய்மையாக்கும் வாழ்நாளெல்லாம் தினமும் நன்மையான காரியங்கள் நமக்காய் பரிந்து பேசும் 5.சாவுக்கேதுவான கிரியை நீக்கி பரிசுத்தமாக்கும் இரத்தம் ஜீவனுள்ள தேவனுக்கு ஊழியம் செய்வதற்கும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ratthatthinaalae Kazhuvappattaen Parisutthamaakkappattaen Meetkappattaen Thiru Ratthatthaal Alakaiyin Pitiyininru-naan Rattham Jeyam Rattham Jeyam Yesukiristhuvin Rattham Jeyam Rattham Jeyam Rattham Jeyam Yesukiristhuvin Rattham Jeyam -2 1. Pataitthavarae Ennai Aerruk Kontaar Sindhappatta Thiru Ratthatthaal Paavam Seyyaadha Oru Makalaip Pola Paarkkinraar Paramapithaa 2.en Saarpil Devanai Nokki Thodarnthu Kooppitum Rattham Arul Niraindha Irai Ariyanaiyai Thunivudan Anukich Selvom 3.porkkavasam En Thalaikkavasam Yesuvin Thiru Ratthamae Theeya Aavi(yum) Anukaathu Theengkizhaikka Mutiyaathu (endha) 4.sutthigarikkum Thooymaiyaakkum Vaazhnaalellaam Thinamum Nanmaiyaana Kaariyanggal Namakkaay Parinthu Paesum 5.saavukkaethuvaana Kiriyai Neekki Parisutthamaakkum Rattham Jeevanulla Devanukku Oozhiyam Seyvatharkum
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Em D Am B Em Em B7 Em Em C Am B Em Em C Am D Em Em Am B Am D Am C B7 Em Am B Am D Am C B Em Am B Am D Am C B Em Am B Am D Am C B Em Am B Am D Am C B