பாடல் #6395
இரத்தக் கோட்டைக்குள்ளே
🔤 Ratthak Kottaikkullae
🎙 Father. S. J. பெர்க்மான்ஸ் • 💿 ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
🎼 Scale: F Minor
🥁 Beat: 4/4
⏱️ Tempo: 125 bpm
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இரத்தக் கோட்டைக்குள்ளே நான் நுழைந்து விட்டேன் இனி எதுவும் அணுகாது எந்தத் தீங்கும் தீண்டாது நேசரின் இரத்தம் என்மேலே நெருங்காது சாத்தான் பாசமாய் சிலுவையில் பலியானார் பாவத்தை வென்று விட்டார் இம்மட்டும் உதவின எபினேசரே இனியும் காத்திடுவார் உலகிலே இருக்கும் அவனை விட என் தேவன் பெரியவரே தேவனே ஒளியும் மீட்புமானார் யாருக்கு அஞ்சிடுவேன் அவரே என் வாழ்வின் பெலனானார் யாருக்கு பயப்படுவேன் தாய் தன் பிள்ளையை மறந்தாலும் மறவாத என் நேசரே ஆயனைப் போல நடத்துகிறீர் அபிஷேகம் செய்கின்றீர் - என்னை மலைகள் குன்றுகள் விலகினாலும் மாறாது உம் கிருபை அனாதி சிநேகத்தால் இழுத்துக் கொண்டீர் அணைத்து சேர்த்துக் கொண்டீர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ratthak Kottaikkullae Naan Nuzhainthu Vittaen Ini Ethuvum Anukaathu Endhath Theengkum Theentaathu Naesarin Rattham Enmaelae Nerungkaathu Saatthaan Paasamaay Siluvaiyil Paliyaanaar Paavatthai Venru Vittaar Immattum Udhavina Epinaesarae Iniyum Kaatthituvaar Ulakilae Irukkum Avanai Vida En Devan Periyavarae Devanae Oliyum Meetpumaanaar Yaarukku Anjsituvaen Avarae En Vaazhvin Pelanaanaar Yaarukku Payappatuvaen Thaay Than Pillaiyai Maranthaalum Maravaadha En Naesarae Aayanaip Pola Natatthukireer Apishaegam Seykinreer - Ennai Malaigal Kunrugal Vilakinaalum Maaraathu Um Kirupai Anaathi Sinaegatthaal Izhutthuk Konteer Anaitthu Saertthuk Konteer
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Fm
Db
C C7 EB
Eb C7 Fm
Fm Eb Db C
Eb Eb7 Fm
Fm C7 Db Bbm
Eb Ab Fm
Fm Eb Db C
Eb Eb7 Fm
Fm C7 Db Bbm
Eb Ab Fm
Fm Eb Db C
Eb Eb7 Fm
Fm C7 Db Bbm
Eb Ab Fm
Fm Eb Db C
Eb Eb7 Fm
Fm C7 Db Bbm
Eb Ab Fm
Fm Eb Db C
Eb Eb7 Fm
Fm C7 Db Bbm
Eb Ab Fm