பாடல் #6394
இரட்டிப்பான நன்மைகள் தந்திட
🔤 Irattippaana Nanmaigal Thanthida
🎙 Sis. சாராள் நவரோஜி • 💿 பழைய பாடல்கள்
🎼 Scale: F Major
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இரட்டிப்பான நன்மைகள் தந்திட இயேசு வாக்களித்தாரே முன் மாரிமேல் பின்மாரி மழையே உன்னதத்தினின்று வந்திறங்குதே 1. பெலத்தின் மேலே மா பெலனே புது பெலன் நாம் பெற்றிட சால்வைதனை எலிசா அடைந்தாற் போல் சோர்வின்றி பெலன் என்றும் நாடுவோம் 2. கிருபையின் மேல் மா கிருபை கர்த்தரிடம் நாம் பெற்றிட ஸ்திரீகளுக்குள் மரியாள் பெற்ற பாக்யம் ஸ்தோத்திரம் பாடி என்றும் தேடுவோம் 3. ஜெயத்தின் மேல் மா ஜெயமே ஜெய தொனியாய் பெற்றிட போர் முனையில் சிறு தாவீது போல போர் வீரராக என்றும் ஜெயிப்போம் 4. நம்பிக்கையின் மேல் நம்பிக்கை நல் விசுவாசம் பெற்றிட ஆதி அப்போஸ்தலர் காலம் நடந்த அற்புதங்கள் நாம் என்றும் காணுவோம் 5. பரிசுத்தம் மேல் பரிசுத்தம் பங்கில்லாமல் பெற்றிட நீதியின் சூரியன் ஏசுவுடனே நீதி அணிந்து என்றும் ஆளுவோம் 6. மகிமையின் மேல் மா மகிமை மறுரூபம் நாம் பெற்றிட கண்ணிமை நேரத்திலே பறந்தேகி கர்த்தருடன் நாம் என்றும் வாழுவோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Irattippaana Nanmaigal Thanthida Yesu Vaakkalitthaarae Mun Maarimael Pinmaari Mazhaiyae Unnathatthininru Vanthirangkuthae 1. Pelatthin Maelae Maa Pelanae Puthu Pelan Naam Perrida Saalvaidhanai Elisaa Atainthaar Pol Sorvinri Pelan Enrum Naatuvom 2. Kirupaiyin Mael Maa Kirupai Karttharidam Naam Perrida Sthireegalukkul Mariyaal Pertra Paakyam Sthotthiram Paati Enrum Thaetuvom 3. Jeyatthin Mael Maa Jeyamae Jeya Thoniyaay Perrida Por Munaiyil Siru Thaaveethu Pola Por Veeraraaga Enrum Jeyippom 4. Nampikkaiyin Mael Nampikkai Nal Visuvaasam Perrida Aathi Apposthalar Kaalam Natandha Arpudhanggal Naam Enrum Kaanuvom 5. Parisuttham Mael Parisuttham Pangkillaamal Perrida Neethiyin Sooriyan Aesuvudanae Neethi Aninthu Enrum Aaluvom 6. Makimaiyin Mael Maa Makimai Maruroobam Naam Perrida Kannimai Naeratthilae Paranthaeki Karttharudan Naam Enrum Vaazhuvom
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
F Dm
C F
A# A7 Dm
G C7 F
F Dm F
A# C F
A# Am Dm C
Gm F C F
F Dm F
A# C F
A# Am Dm C
Gm F C F
F Dm F
A# C F
A# Am Dm C
Gm F C F
F Dm F
A# C F
A# Am Dm C
Gm F C F
F Dm F
A# C F
A# Am Dm C
Gm F C F