பாடல் #6393
இரட்சண்யம் மகிமை துதிகனம் வல்லமை
🔤 Iratsanyam Makimai Thuthiganam Vallamai
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: E Minor
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இரட்சண்யம் மகிமை துதிகனம் வல்லமை இயேசுவுக்கு சொந்தமல்லவா ஆவியின் வல்லமை கிருபை மேல் கிருபை தருகின்ற தேவன் அல்லவா பாடி ஸ்தோத்தரிப்பேன் சங்கீர்த்தனம் பண்ணிடுவேன் உம்மில் என்றும் மகிழ்ந்திடுவேன் சாரோனின் ரோஜா நீரே சீயோனில் பெரியவரே சாத்தானை ஜெயிக்க சத்துவம் அளிப்பீர் பாடுவேன் அல்லேலூயா காருண்யம் உள்ளவரே கரம் பற்றி நடத்திடுமே கண்மணிபோல காத்திட்டதாலே பாடுவேன் அல்லேலூயா சாலோமின் ராஜா நீரே சமாதான காரணரே ஷாலோம் என்றாலே சமாதானம் தானே பாடுவேன் அல்லேலூயா மரணத்தை வெண்றவரே மறைவிடமானவரே வசனத்தை அனுப்பி குணமாக்குவீரே பாடுவேன் அல்லேலூயா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Iratsanyam Makimai Thuthiganam Vallamai Yesuvukku Sondhamallavaa Aaviyin Vallamai Kirupai Mael Kirupai Tharukindra Devan Allavaa Paati Sthottharippaen Sangkeertthanam Pannituvaen Ummil Enrum Makizhnthituvaen Saaronin Rojaa Neerae Seeyonil Periyavarae Saatthaanai Jeyikka Satthuvam Alippeer Paatuvaen Allaelooyaa Kaarunyam Ullavarae Karam Parri Natatthitumae Kanmanipola Kaatthittathaalae Paatuvaen Allaelooyaa Saalomin Raajaa Neerae Samaathaana Kaaranarae Shaalom Enraalae Samaathaanam Thaanae Paatuvaen Allaelooyaa Maranatthai Venravarae Maraividamaanavarae Vasanatthai Anuppi Kunamaakkuveerae Paatuvaen Allaelooyaa
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Em D
C D Em
Em D
C D Em
G D
Am D Em
C D Em
Em Am
D G B7
Am G
B7 Em
Em Am
D G B7
Am G
B7 Em
Em Am
D G B7
Am G
B7 Em
Em Am
D G B7
Am G
B7 Em