பாடல் #6392
இரட்சண்யக் கொம்பு இயேசு
🔤 Iratsanyak Kompu Yesu
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: D Major
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இரட்சண்யக் கொம்பு இயேசு எந்தன் வாழ்வில் வந்ததால் இரட்சண்ய பாடல் எந்தன் நாவில் வந்தது இரட்சிப்பு வந்தது பெரும் மகிழ்ச்சியை தந்தது சமாதானம் வந்தது துதி பாடலும் வந்தது புது ஜீவன் வந்தது புதுவாழ்வும் வந்தது வெற்றியும் வந்தது ஜெயதொனியும் தந்தது இருளும் அகன்றது ஜீவ ஒளியும் வந்தது மனதில் மறுரூபம் புது வெளிச்சம் வந்தது
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Iratsanyak Kompu Yesu Endhan Vaazhvil Vandhathaal Iratsanya Paadal Endhan Naavil Vandhathu Iratsippu Vandhathu Perum Makizhchsiyai Thandhathu Samaathaanam Vandhathu Thuthi Paadalum Vandhathu Puthu Jeevan Vandhathu Puthuvaazhvum Vandhathu Verriyum Vandhathu Jeyathoniyum Thandhathu Irulum Agandrathu Jeeva Oliyum Vandhathu Manathil Maruroobam Puthu Veliccham Vandhathu
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
D F#m F#m Bm G Em A D Bm E7 G A Em A E A D Bm E7 G A Em A E A D Bm E7 G A Em A E A D