பாடல் #6391
இரட்சகர் வந்ததால்
🔤 Iratsakar Vandhathaal
🎙 Pr. ஆல்வின் தாமஸ் • 💿 நன்றி
🎼 Scale: D Major
🥁 Beat: 3/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இரட்சகர் வந்ததால் இரட்சிப்பும் வந்ததே மன்னிப்பும் கிடைத்ததே மறுவாழ்வும் கிடைத்ததே மன்னிப்பும் கிடைத்ததே மறுவாழ்வும் பிறந்ததே இம்மானுவேல் தேவன் நம்மோடு - 2 பகலிலே மேக ஸ்தம்பமாய் இரவிலே அக்கினி ஸ்தம்பமாய் முன் செல்லும் தூதனாய் வழிநடத்தும் மேய்ப்பனாய் ஆறுகள் நான் கடக்கையில் அக்கினி நான் நடக்கையில் என்னை தூக்கி சுமக்க தகப்பன் என்னோடே என்னை என்றும் காக்க நேசர் என்னோடே அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அவர் இம்மானுவேல் இம்மானுவேல் என் தேசத்தோடே இம்மானுவேல் என் குடும்பத்தோடே இம்மானுவேல் என் தேசத்தோடே இம்மானுவேல் என் குடும்பதோடே இம்மானுவேல்…. ஓ..ஓஓ… இம்மானுவேல்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Iratsakar Vandhathaal Iratsippum Vandhathae Mannippum Kitaitthathae Maruvaazhvum Kitaitthathae Mannippum Kitaitthathae Maruvaazhvum Pirandhathae Immaanuvael Devan Nammotu - 2 Pakalilae Maega Sthambamaay Iravilae Akkini Sthambamaay Mun Sellum Thoodhanaay Vazhinatatthum Maeyppanaay Aarugal Naan Katakkaiyil Akkini Naan Natakkaiyil Ennai Thookki Sumakka Thakappan Ennotae Ennai Enrum Kaakka Naesar Ennotae Allaelooyaa Allaelooyaa Allaelooyaa Allaelooyaa Allaelooyaa Allaelooyaa Avar Immaanuvael Immaanuvael En Thaesatthotae Immaanuvael En Kutumbatthotae Immaanuvael En Thaesatthotae Immaanuvael En Kutumbathotae Immaanuvael…. O..oo… Immaanuvael
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
D F#m Bm D F#m Bm D
G A G A
D G F#m A
D F#m Bm D
D F#m Bm D
D F#m Bm D
G A G A
G A G A
D F#m Bm D
D F#m Bm D
G A G A
G A G A
D
G A
Bm D
G A
D G A
Bm G A
D
G