பாடல் #639
இந்த கடைசி நாட்களில்
🔤 Indha Kataisi Naatkalil
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 நண்பர்கள் மிஷனரி ஜெபம் பேண்ட்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இந்தக் கடைசி நாட்களில் சந்தோஷம் நம்பிக்கை உண்டு ஆச்சர்யமாம் சத்தியமாய் இராஜாதி ராஜாவாய் ஆளுவார், அவர் வருவார் சீக்கிரமாய் வருவார் ஆவலோடு எதிர்பார்க்கிறோம் காலையிலோ மாலை நேரத்திலோ வரவே வருவார் அறிவோம் வானத்திலும் பூமியிலும் நாம் காணும் அடையாளங்கள் அவர் வருகை சமீபம் எனவே சாட்சியாய் கூறுது - அவர் கிறிஸ்துவுக்குள் மரித்த கணக்கில்லாத பக்தர்கள் ஆகாயத்தில் பறந்துபோய் அவருடன் என்றென்றும் ஜீவிப்பார் - அவர் உயிரோடிருக்கிற நாமும் நம் தேவனைச் சந்திப்போமே இந்நம்பிக்கை வீண் அல்லவே நாம் ஒருவர் ஒருவரை தேற்றுவோம் - அவர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Indhak Kataisi Naatkalil Santhosham Nampikkai Untu Aaccharyamaam Satthiyamaay Iraajaathi Raajaavaay Aaluvaar, Avar Varuvaar Seekkiramaay Varuvaar Aavalotu Ethirpaarkkirom Kaalaiyilo Maalai Naeratthilo Varavae Varuvaar Arivom Vaanatthilum Poomiyilum Naam Kaanum Ataiyaalanggal Avar Varukai Sameebam Enavae Saatsiyaay Kooruthu - Avar Kiristhuvukkul Marittha Kanakkillaadha Paktharkal Aakaayatthil Paranthupoy Avarudan Enrenrum Jeevippaar - Avar Uyirotirukkira Naamum Nam Devanaich Santhippomae Innampikkai Veen Allavae Naam Oruvar Oruvarai Thaerruvom - Avar