பாடல் #6386
இயேசுவை நேசிக்க தொடங்கினேன்
🎙 Bro. ரவிபாரத் • 💿 ஆயத்தமா
Scale: C Major
Beat: 2/4
🎸 Chords Available
இயேசுவை நேசிக்க தொடங்கினேன் அது சுகம் மேலான சுகம் உலகத்தின் பொய்யான அன்பு வேண்டாமே அது உன்னை என்றும் ஏமாற்றுமே தேவ அன்பு உன்னைத் தாலாட்டுமே பொன்னும் பொருளும் நம்மோடு வந்து சேராதே தேவ அன்பு மட்டும் நம் சொந்தமே நம் ஜீவனைக் காக்கும் மா மருந்தே அவரை நேசித்தால் அவரைப் போல மாறிடுவோம் – இந்த உலகத்தின் அன்பை வெறுத்திடுவோம் நாம் கிறிஸ்துவின் சிந்தை தரித்திடுவோம்
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
C F C
C Dm G C
C F
F
Dm G F
Dm G C
C F
F
Dm G F
Dm G C
C F
F
Dm G F
Dm G C