பாடல் #6383
இயேசுவை நம்பி பற்றிக்கொண்டேன்
🔤 Yesuvai Nampi Parrikkontaen
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 பாமாலைகள் / ஞானப்பாட்டுகள்
🎼 Scale: E Major
🥁 Beat: 3/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசுவை நம்பி பற்றிக்கொண்டேன் மாட்சிமையான மீட்பைப் பெற்றேன் தேவகுமாரன் இரட்சை செய்தார் பாவியாம் என்னை ஏற்றுக்கொண்டார் இயேசுவைப் பாடி போற்றுகிறேன் நேசரை பார்த்து பூரிக்கிறேன் மீட்பரை நம்பி நேசிக்கிறேன் நீடுழி காலம் ஸ்தோத்தரிப்பேன் அன்பு பாராட்டி காப்பவராய் எந்தனைத் தாங்கி பூரணமாய் இன்பமும் நித்தம் காட்டுகின்றார் இன்னும் நீங்காமல் பாதுகாப்பார் மெய்ச் சமதானம் ரம்மியமும் தூய தேவாவி வல்லமையும் புண்ணிய நாதர் தந்துவிட்டார் விண்ணிலும் சேர்ந்து வாழச்செய்வார் என்னையே முற்றும் மாற்றிடவே உன்னத பெலன் ஈந்தருளும் கண்ணிகளில் நான் சிக்கிடாமல் கண்மணி போல காத்தருளும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesuvai Nampi Parrikkontaen Maatsimaiyaana Meetpaip Perraen Thaevakumaaran Iratsai Seythaar Paaviyaam Ennai Aerrukkontaar Yesuvaip Paati Porrukiraen Naesarai Paartthu Poorikkiraen Meetparai Nampi Naesikkiraen Neetuzhi Kaalam Sthottharippaen Anpu Paaraatti Kaappavaraay Endhanaith Thaangki Pooranamaay Inbamum Nittham Kaattukinraar Innum Neengkaamal Paathukaappaar Meych Samathaanam Rammiyamum Thooya Thaevaavi Vallamaiyum Punniya Naadhar Thanthuvittaar Vinnilum Saernthu Vaazhachseyvaar Ennaiyae Murrum Maarridavae Unnatha Pelan Eendharulum Kannigalil Naan Sikkitaamal Kanmani Pola Kaattharulum
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
E A E E C#m B F# B E A E A F#m B E E A E E A F#m B E A E A F#m B E E A E E C#m B F# B E A E A F#m B E E A E E C#m B F# B E A E A F#m B E E A E E C#m B F# B E A E A F#m B E