பாடல் #6381
இயேசுவை ஏகமாய் உயர்த்திடுங்கள்
🔤 Yesuvai Aegamaay Uyartthitunggal
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: G Major
🥁 Beat: 4/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசுவை ஏகமாய் உயர்த்திடுங்கள் தேவனை என்றென்றும் பண்பாடுங்கள் - 2 வாசல்களே உயர்ந்திடுங்கள் நல் வாஞ்சையாய் - கதவுகளே உயர்ந்திடுங்கள் உட்செல்லுவார் - 2 உலகாளும் நம் தேவன் மகிமையின் நம் தேவன் - சகலமும் சிருஷ்டித்த மகிமையின் கர்த்தனாம் - சேனை தேவனாம் அவர் வெற்றி சொந்தமே அவர் முன்னே செல்கின்றார் அதில் தோல்வி இல்லையே உலகமும் குடியும் பூமியின் நிறைவும் கர்த்தரின் சொந்தமே அதிபதி அவரே கர்த்தர் பர்வதம் அதில் சுத்தன் ஏறுவான் பரிசுத்தன் ஏறுவான் அதில் என்றும் வாழுவான் கைகளில் சுத்தமாய் இருதயம் மாசில்லா ஆத்துமா மாயைக்கு ஒப்புகொடாமலும் கபடாய் ஆணையை அவன் நித்தம் தள்ளுவான் அவன் தேவன் அருளிடும் நல் ஆசீர் அடைகுவான்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesuvai Aegamaay Uyartthitunggal Devanai Enrenrum Panpaatunggal - 2 Vaasalkalae Uyarnthitunggal Nal Vaanjsaiyaay - Kathavugalae Uyarnthitunggal Utselluvaar - 2 Ulakaalum Nam Devan Makimaiyin Nam Devan - Sakalamum Sirushtittha Makimaiyin Kartthanaam - Saenai Devanaam Avar Verri Sondhamae Avar Munnae Selkinraar Athil Tholvi Illaiyae Ulakamum Kutiyum Poomiyin Niraivum Karttharin Sondhamae Athibathi Avarae Kartthar Parvatham Athil Sutthan Aeruvaan Parisutthan Aeruvaan Athil Enrum Vaazhuvaan Kaigalil Sutthamaay Irudhayam Maasillaa Aatthumaa Maayaikku Oppukotaamalum Kapataay Aanaiyai Avan Nittham Thalluvaan Avan Devan Arulitum Nal Aaseer Ataikuvaan
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
G D C B
Em C Em Am
E D
D7 G C
Em D G
G Bm Am
G D
Em B7 G
A C B
Em Am
D G
G Bm Am G
D Em B7
G A C B
Em Am
D G
G Bm Am G
D Em B7
G A C B
Em Am
D G