பாடல் #6378
இயேசுவே கிருபாசனபதியே
🔤 Yesuvae Kirupaasanapathiyae
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
🎼 Scale: E Major
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசுவே கிருபாசனபதியே கெட்ட இழிஞன் எனை மீட்டருள் இயேசுவே கிருபாசனபதியே காசினியில் உன்னையன்றி தாசன் எனக் காதரவு-கண்டிலேன் சருவ வல்ல மண்டலதிபா! நேசமாய் ஏழைக்கிரங்கி மோசமணுகாது வைத்தருள் புத்தி வருத்தி பேயுடைச் சிறையதிலும் காய வினைக் கேடதிலும் பின்னமாகச் சிக்குண்ட துர்க் கன்மி ஆயினேன்-தீயரை மீட்கும் பொருளாய் நேயம் உற்றுதிரம் விட்ட தேவனே எனைக் கண் நோக்கி தீவினை அனைத்தும் நீக்கி சிறைப்படுத்தின வற்றை சிறையாக்கி விட்ட அதி தீரமுள்ள எங்கள் உபகார வள்ளலே குறை ஏதுனை அண்டினோர் கிறைவா எனைச் சதிக்கும் குற்றங்கள் அறவே தீர்த்து முற்றுமுடியக் கண் பார்த்து பொல்லா உலகம் அதில் நல்லார் எவரும் இல்லை புண்ணியனே உன் சரணம் நண்ணி அண்டினேன் எல்லார்க்குள் எல்லாம் நீ அல்லோ எனக்குதவி-இந்நாள் அருள் புரிந்து உன் ஆவியைச் சொரிந்து
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesuvae Kirupaasanapathiyae Ketta Izhinjan Enai Meettarul Yesuvae Kirupaasanapathiyae Kaasiniyil Unnaiyanri Thaasan Enak Kaadharavu-kantilaen Saruva Valla Mandalathipaa! Naesamaay Aezhaikkirangki Mosamanukaathu Vaittharul Putthi Varutthi Paeyutaich Siraiyathilum Kaaya Vinaik Kaedathilum Pinnamaagach Sikkunda Thurk Kanmi Aayinaen-theeyarai Meetkum Porulaay Naeyam Urruthiram Vitta Devanae Enaik Kan Nokki Theevinai Anaitthum Neekki Siraippatutthina Varrai Siraiyaakki Vitta Athi Theeramulla Enggal Ubakaara Vallalae Kurai Aethunai Antinor Kiraivaa Enaich Sathikkum Kurtranggal Aravae Theertthu Murrumutiyak Kan Paartthu Pollaa Ulakam Athil Nallaar Evarum Illai Punniyanae Un Saranam Nanni Antinaen Ellaarkkul Ellaam Nee Allo Enakkudhavi-innaal Arul Purinthu Un Aaviyaich Sorinthu
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
E B A E
E C#m B
E B E
E
G#m C#m
B E
E A E
A B
E G#m
C#m
B E
A E
A E
A B
E G#m
C#m B E
E A
E A E
A B
E G#m
C#m
B E
E A
E A E
A B