பாடல் #6376
இயேசுவே ஏனிந்த பாடோ
🔤 Yesuvae Aenindha Paato
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: F Minor
🥁 Beat: 3/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசுவே ஏனிந்த பாடோ எந்தனை மீட்டிடவோ உந்தன் முகந்தனை பார்க்கையிலே எந்தன் கண்களும் கலங்கிடுதே கோர சிலுவை சுமந்தவராய் குறுதி சிந்தி நடை தளர்ந்து கொல்கொதா மலையின் மேலேறி கொடுமைகள் யாவும் சகித்தாரே கன்னத்தில் அறையும் சேவகனை கனிவுடன் நோக்கும் கருணைக் கண்கள் பாதமே தீர பாதையன்றோ கஷ்டங்கள் யாவும் சகித்தாரே ஆயிரம் பேர்களில் சிறந்தவராம் அழகுற்றாரே சிலுவையிலே தொங்கியே தந்தார் ஜீவனையே நித்திய ஜீவன் தந்தவரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesuvae Aenindha Paato Endhanai Meettidavo Undhan Mugandhanai Paarkkaiyilae Endhan Kankalum Kalangkituthae Kora Siluvai Sumandhavaraay Kuruthi Sinthi Natai Thalarnthu Kolkothaa Malaiyin Maelaeri Kotumaigal Yaavum Sakitthaarae Kannatthil Araiyum Saevakanai Kanivudan Nokkum Karunaik Kankal Paadhamae Theera Paathaiyanro Kashtanggal Yaavum Sakitthaarae Aayiram Paerkalil Sirandhavaraam Azhakurraarae Siluvaiyilae Thongkiyae Thanthaar Jeevanaiyae Nitthiya Jeevan Thandhavarae
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Fm C Fm C Fm Fm A#m G# D# Fm Fm C G# Fm A#m Fm A#m Fm C7 Fm Fm C G# Fm A#m Fm A#m Fm C7 Fm Fm C G# Fm A#m Fm A#m Fm C7 Fm