பாடல் #6371
இயேசுவே உம் பாதம் பணிகிறேன்
🔤 Yesuvae Um Paadham Panikiraen
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: A Major
🥁 Beat: 3/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசுவே உம் பாதம் பணிகிறேன் இயேசுவே உம் பாதம் பணிகிறேன் இயேசுவே உம் பாதம் பணிகிறேன் ஒப்பற்ற அன்பினாலே எம்பரா என்னையும் நீர் - 2 உம் மகனாக்கவே தீமைகள் நீக்கவே விண்மகிமை வெறுத்தீர் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா அன்பென்னும் ஆழிதனிலே மூழ்கி நான் இன்று மண்ணில் - 2 துன்பம் குறைந்தோனாய் இன்பம் நிறைந்தோனாய் வாழ்கின்றேன் ஆனந்தமாய் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா நான் இனி என்றும் நாதா உந்தனின் சொந்தமானேன் - 2 என்னை உம் அன்பின் உறவினின்றே ஒன்றும் பிரித்திடாதே அல்லேலூயா ஆமென் அல்லேலூயா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesuvae Um Paadham Panikiraen Yesuvae Um Paadham Panikiraen Yesuvae Um Paadham Panikiraen Oppartra Anpinaalae Embaraa Ennaiyum Neer - 2 Um Makanaakkavae Theemaigal Neekkavae Vinmakimai Veruttheer Allaelooyaa Aamen Allaelooyaa Anpennum Aazhidhanilae Moozhki Naan Inru Mannil - 2 Thunbam Kurainthonaay Inbam Nirainthonaay Vaazhkinraen Aanandhamaay Allaelooyaa Aamen Allaelooyaa Naan Ini Enrum Naathaa Undhanin Sondhamaanaen - 2 Ennai Um Anpin Uravininrae Onrum Piritthitaathae Allaelooyaa Aamen Allaelooyaa
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
A E A A D E A E A A C#7 F#m D E A D A F#m E A D E A A C#7 F#m D E A D A F#m E A D E A A C#7 F#m D E A D A F#m E A D E A