பாடல் #6370
இயேசுவே உம் நாமத்தினால்
🔤 Yesuvae Um Naamatthinaal
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: F Major
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. இயேசுவே உம் நாமத்தினால் இன்பமுண்டு யாவருக்கும் நன்றியுள்ள இதயத்துடன் கூடினோம் இந்நன்னாளிலே எங்கள் தேவனே எங்கள் ராஜனே - 2 என்றும் உம்மையே சேவிப்போம் நன்றியுள்ள சாட்சியாக உமக்கென்றும் ஜீவிப்போம் 2. நிலையில்லா இவ்வுலகில் நெறி தவறி நாம் அலைந்தோம் நின்னொளி பிரகாசித்திட நீங்கா ஜீவன் பெற்றிடவே 3. மன்னை நாடி பொன்னை அடைந்தோம் புகழ்தேடி ஏமாற்றம் கொண்டோம் வின்னை நோக்கி ஜெயம் பெற்றோம் இயேசுவின் கரிசனத்தால் 4. உன்னைக் கண்டழைக்கும் சத்தத்தை கேட்டாயோ ஓ! பாவியே இன்றும் இயேசுவண்டை வாராயோ நித்திய ஜீவன் பெற்றிடவே 5. இயேசுவை நாம் பின் செல்லுவோம் உலகை என்றும் வெறுப்போம் துன்ப பாதை சென்றிடுவோம் என்றும் அவரின் பெலத்தால்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Yesuvae Um Naamatthinaal Inbamuntu Yaavarukkum Nanriyulla Idhayatthudan Kootinom Innannaalilae Enggal Devanae Enggal Raajanae - 2 Enrum Ummaiyae Saevippom Nanriyulla Saatsiyaaga Umakkenrum Jeevippom 2. Nilaiyillaa Ivvulakil Neri Thavari Naam Alainthom Ninnoli Pirakaasitthida Neengkaa Jeevan Perridavae 3. Mannai Naati Ponnai Atainthom Pugazhthaeti Aemaartram Kontom Vinnai Nokki Jeyam Perrom Yesuvin Karisanatthaal 4. Unnaik Kandazhaikkum Satthatthai Kaettaayo O! Paaviyae Inrum Yesuvantai Vaaraayo Nitthiya Jeevan Perridavae 5. Yesuvai Naam Pin Selluvom Ulakai Enrum Veruppom Thunba Paathai Senrituvom Enrum Avarin Pelatthaal
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
F C F
F Am Gm
F Dm C
F C F
Bb F
F C7
F Dm C
F C F
F C F
F Am Gm
F Dm C
F C F
F C F
F Am Gm
F Dm C
F C F
F C F
F Am Gm
F Dm C
F C F