பாடல் #6368
ஆதியில் வார்த்தையாக
🔤 Aathiyil Vaartthaiyaaga
🎙 Pr. ஜெர்சன் எடின்பரோ • 💿 நீரே
🎼 Scale: C Major
🥁 Beat: Biola
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆதியில் வார்த்தையாக இருந்த எங்கள் இயேசுவே மனிதனை மீட்க நீரே மண்ணில் வந்தீரே இருளில் ஒளியாக வந்த எங்கள் வெளிச்சமே வழியாய் வந்த இயேசுவே (2) இயேசுவே இம்மானுவேலரே மனிதனை மீட்க வந்த மகா பிரபுவே -2 பொன்னை கேட்கல உன் பொருளையும் கேட்கல சொத்த கேட்கல உன் சம்பத்த கேட்கல உன்னை கேட்கிறார் உன் உள்ளத்தை கேட்கிறார் மகனாய் உன்னை மாற்றுவார் (2) சாபத்தின் கட்டுகளை உடைக்க வந்த இயேசுவே எனக்காய் சாபமானீர் சிலுவை மீதிலே பாவத்தின் சம்பளத்தை நான் செலுத்த தேவையில்ல இயேசு செலுத்திவிட்டாரே (2) ஆதியில் வார்த்தையாக இருந்த எங்கள் இயேசுவே மனிதனை மீட்க நீரே மண்ணில் வந்தீரே இருளில் ஒளியாக வந்த எங்கள் வெளிச்சமே வழியாய் வந்த இயேசுவே (2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aathiyil Vaartthaiyaaga Irundha Enggal Yesuvae Manidhanai Meetka Neerae Mannil Vantheerae Irulil Oliyaaga Vandha Enggal Velicchamae Vazhiyaay Vandha Yesuvae (2) Yesuvae Immaanuvaelarae Manidhanai Meetka Vandha Makaa Pirapuvae -2 Ponnai Kaetkala Un Porulaiyum Kaetkala Sottha Kaetkala Un Sambattha Kaetkala Unnai Kaetkiraar Un Ullatthai Kaetkiraar Makanaay Unnai Maarruvaar (2) Saabatthin Kattugalai Utaikka Vandha Yesuvae Enakkaay Saabamaaneer Siluvai Meethilae Paavatthin Sambalatthai Naan Seluttha Thaevaiyilla Yesu Selutthivittaarae (2) Aathiyil Vaartthaiyaaga Irundha Enggal Yesuvae Manidhanai Meetka Neerae Mannil Vantheerae Irulil Oliyaaga Vandha Enggal Velicchamae Vazhiyaay Vandha Yesuvae (2)
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Fm Fm Bbm Ab/Cm Eb Cm Ab Fm / C Fm Bbm Eb Ab /Fm Fm Fm Bbm Cm Ab/Cm Eb Cm Ab Fm/C Fm Fm Bbm Cm Ab/Cm Eb Cm Ab Fm/C Fm Fm Bbm Ab/Cm Eb Cm Ab Fm/C