பாடல் #6363
இயேசுவின் நாமம் எல்லாவற்றிற்கும்
🔤 Yesuvin Naamam Ellaavarrirkum
🎙 Bro. எமில் ஜெபசிங் • 💿 செயல் வீரர் கீதங்கள்
🎼 Scale: D Major
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசுவின் நாமம் எல்லாவற்றிற்கும் மேலான நாமம் இயேசுவின் நாமம் எல்லாவற்றிற்கும் மேலான நாம் இயேசுவின் நாமம் இயேசுவின் நாமம் துரைத்தனத்திற்கும் அதிகாரத்திற்கும் பேய்பிசாசின் தந்திரத்திற்கும் எல்லாவற்றிற்கும் மேலான நாமம் இயேசுவின் நாமம் இயேசுவின் நாமம் வல்லமைக்கும் கர்த்தத்துவத்திற்கும் இம்மையிலும் மறுமையிலும் எல்லாவற்றிற்கும் மேலான நாமம் இயேசுவின் நாமம் இயேசுவின் நாமம் ஸ்தோத்தரிப்பீர் ஸ்தோத்தரிப்பீர் விசவாசிப்போர் ஸ்தோத்தரிப்பீர் எல்லாவற்றிற்கும் மேலான நாமம் இயேசுவின் நாமம் இயேசுவின் நாமம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesuvin Naamam Ellaavarrirkum Maelaana Naamam Yesuvin Naamam Ellaavarrirkum Maelaana Naam Yesuvin Naamam Yesuvin Naamam Thuraitthanatthirkum Athikaaratthirkum Paeypisaasin Thanthiratthirkum Ellaavarrirkum Maelaana Naamam Yesuvin Naamam Yesuvin Naamam Vallamaikkum Kartthatthuvatthirkum Immaiyilum Marumaiyilum Ellaavarrirkum Maelaana Naamam Yesuvin Naamam Yesuvin Naamam Sthottharippeer Sthottharippeer Visavaasippor Sthottharippeer Ellaavarrirkum Maelaana Naamam Yesuvin Naamam Yesuvin Naamam
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
D G D A D D G F#m Bm A D D G D D G A D D G F#m Bm A D D G D Bm A D D G F#m Bm A D D G D Bm A D D G F#m Bm A D