பாடல் #6359
இயேசுவின் நாமமே திருநாமம்
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
Scale: G Major
Beat: 2/4
🎸 Chords Available
இயேசுவின் நாமமே திருநாமம் முழு இருதயத்தால் தொழுவோம் நாமும் இயேசுவின் நாமமே திருநாமம் முழு இருதயத்தால் தொழுவோம் நாமும் 1. காசினியி லதனுக் கிணையில்லையே விசுவாசித்தவர்களுக்கு குறைவில்லையே காசினியி லதனுக் கிணையில்லையே விசுவாசித்தவர்களுக்கு குறைவில்லையே 2. இத்தரையில் மெத்தவதிசய நாமம் அதை நித்தமும் தொழுபவர்க்கும ஜெய நாமம் இத்தரையில் மெத்தவதிசய நாமம் அதை நித்தமும் தொழுபவர்க்கும ஜெய நாமம் 3. உத்தம் மகிமைப் பிரசித்த நாமம் இது சத்திய விதேய மன மொத்த நாமம் உத்தம் மகிமைப் பிரசித்த நாமம் இது சத்திய விதேய மன மொத்த நாமம் 4. விண்ணவரும் பண்ணுடன் கொண்டாடும் நாமம் நம்மை கண்டிடும் பேய் பயந்தோடும் வல்ல் நாமம் விண்ணவரும் பண்ணுடன் கொண்டாடும் நாமம் நம்மை கண்டிடும் பேய் பயந்தோடும் வல்ல் நாமம் 5. பட்சமுடன் ரட்சை செய்யு முபகாரி பெரும் பாவப் பிணிகள் நீக்கும் பரிகாரி பட்சமுடன் ரட்சை செய்யு முபகாரி பெரும் பாவப் பிணிகள் நீக்கும் பரிகாரி
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
G C D G
Am Bm D G
B7 Em C G
C Am D7 G
G C D G
Am Bm D G
B7 Em C G
C Am D7 G
G C D G
Am Bm D G
B7 Em C G
C Am D7 G
G C D G
Am Bm D G
B7 Em C G
C Am D7 G
G C D G
Am Bm D G
B7 Em C G
C Am D7 G
G C D G
Am Bm D G
B7 Em C G
C Am D7 G