பாடல் #6356
இயேசுவின் குடும்பம் ஒன்று உண்டு
🔤 Yesuvin Kutumbam Onru Untu
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 நண்பர்கள் மிஷனரி ஜெபம் பேண்ட்
🎼 Scale: G Major
🥁 Beat: Select
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசுவின் குடும்பம் ஒன்று உண்டு அன்பு நிறைந்திடும் இடம் உண்டு உயர்வுமில்லை அங்கு தாழ்வுமில்லை ஏழை இல்லை பணக்காரன் இல்லை இராஜாதி இராஜா இயேசு என்றென்றும் ஆண்டிடுவார் பாவமில்லை அங்கு சாபமில்லை வியாதியில்லை கடும் பசியுமில்லை இன்பம் உண்டு சமாதானம் உண்டு வெற்றி உண்டு துதிப்பாடல் உண்டு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesuvin Kutumbam Onru Untu Anpu Nirainthitum Idam Untu Uyarvumillai Angku Thaazhvumillai Aezhai Illai Panakkaaran Illai Iraajaathi Iraajaa Yesu Enrenrum Aantituvaar Paavamillai Angku Saabamillai Viyaathiyillai Katum Pasiyumillai Inbam Untu Samaathaanam Untu Verri Untu Thuthippaadal Untu
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
G C Am G G C Am D G Em D7 C Am D C D7 G G C Am D G G C Am D G