பாடல் #6351
இயேசுவாலே பிடிக்கப்பட்டவன்
🔤 Yesuvaalae Pitikkappattavan
🎙 Father. S. J. பெர்க்மான்ஸ் • 💿 ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
🎼 Scale: G Major
🥁 Beat: 6/8
⏱️ Tempo: 115 bpm
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசுவாலே பிடிக்கப்பட்டவன் - அவர் இரத்தத்தாலே கழுவப்பட்டவன் எனக்கென்று எதுவுமில்ல இப்பூமி சொந்தமில்ல எல்லாமே இயேசு என் இயேசு என் இயேசு இயேசு இயேசு எல்லா இயேசு இயேசு இயேசு பரலோகம் தாய் வீடு அதைத் தேடி நீ ஓடு ஒருவரும் அழிந்து போகமலே தாயகம் வர வேண்டும் தப்பாமலே அந்தகார இருளினின்று ஆச்சரிய ஒளிக்கழைத்தார் ஆழைத்தவர் புண்ணியங்கள் அறிவித்திட அடிமையை தெரிந்தெடுத்தார் - இந்த பாடுகள் அநுபவிப்பேன் பரலோக தேவனுக்காய் கிறிஸ்துவின் மகிமை வெளிப்படும் நாளில் களி கூர்ந்து மகிழ்ந்திருப்பேன் - நான் இலாபமான அனைத்தையுமே நஷ்டமென்று கருதுகின்றேன் இயேசுவை அறிகின்ற தாகத்தினால் எல்லாமே இழந்து விட்டேன் - நான் பின்னானவை மறந்தேன் முன்னானவை நாடினேன் என் நேசர் தருகின்ற பரிசுக்காக இலக்கை நோக்கித் தொடருகின்றேன் நீதியை விரும்புகிறேன் அக்கிரமம் வெறுக்கிறேன் ஆனந்த தைல அபிஷேகத்தால் அனுதினம் நிரம்புகிறேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesuvaalae Pitikkappattavan - Avar Ratthatthaalae Kazhuvappattavan Enakkenru Ethuvumilla Ippoomi Sondhamilla Ellaamae Yesu En Yesu En Yesu Yesu Yesu Ellaa Yesu Yesu Yesu Paralogam Thaay Veetu Athaith Thaeti Nee Otu Oruvarum Azhinthu Pogamalae Thaayakam Vara Vaentum Thappaamalae Andhakaara Irulininru Aacchariya Olikkazhaitthaar Aazhaitthavar Punniyanggal Arivitthida Atimaiyai Therinthetutthaar - Indha Paatugal Anubavippaen Paraloga Devanukkaay Kiristhuvin Makimai Velippatum Naalil Kali Koornthu Makizhnthiruppaen - Naan Ilaabamaana Anaitthaiyumae Nashtamenru Karuthukinraen Yesuvai Arikindra Thaagatthinaal Ellaamae Izhanthu Vittaen - Naan Pinnaanavai Maranthaen Munnaanavai Naatinaen En Naesar Tharukindra Parisukkaaga Ilakkai Nokkith Thodarukinraen Neethiyai Virumpukiraen Akkiramam Verukkiraen Aanandha Thaila Apishaegatthaal Anuthinam Nirampukiraen
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
G
D C B
G C
D7 G
G
C G D G
G D G
G C
D B Em
G D G D
C G B Em
C D G
G C
D B Em
G D G D
C D G
G C
D B Em
G D G D
C D G
G C
D B Em
G D G D
C D G
G C
D B Em
G D G D
C D G
G C
D B Em
G D G D
C D G