பாடல் #635
கண்ணை இமை காப்பது போல்
🔤 Kannai Imai Kaappathu Pol
🎙 Pr. B. E. சாமுவேல் • 💿 அப்பா பிதாவே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. கண்ணை இமை காப்பது போல் - என்னை காக்கும் இயேசுவே காலமெல்லாம் பாடுவேன் கர்த்தாதி கர்த்தரை 2. மகிமை நிறைந்தவரே மாட்சிமை நிறைந்தவரே தயவு நிறைந்தவரே அன்பு நிறைந்தவரே 3. என்னை மீட்க சிலுவையில் தன்னை தந்தை இயேசுவே என்ன சொல்லி பாடுவேன் உந்தன் அன்பை இயேசுவே 4. காற்று கடல் சீற்றமும் உம் வார்த்தைக்கு அடங்கிடுமே வானவர் என் இயேசு உண்டு எல்லாமே நடக்குமே 5. பரலோகம் செல்ல நான் பரிசுத்தம் தான் நீரே உம்மிலே பெலன் கொள்ள உம் ஆவியைத் தந்தீரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Kannai Imai Kaappathu Pol - Ennai Kaakkum Yesuvae Kaalamellaam Paatuvaen Kartthaathi Karttharai 2. Makimai Niraindhavarae Maatsimai Niraindhavarae Thayavu Niraindhavarae Anpu Niraindhavarae 3. Ennai Meetka Siluvaiyil Thannai Thanthai Yesuvae Enna Solli Paatuvaen Undhan Anpai Yesuvae 4. Kaarru Katal Seertramum Um Vaartthaikku Adangkitumae Vaanavar En Yesu Untu Ellaamae Natakkumae 5. Paralogam Sella Naan Parisuttham Thaan Neerae Ummilae Pelan Kolla Um Aaviyaith Thantheerae