பாடல் #6346
இயேசு ராஜா ஏழை என் உள்ளம்
🔤 Yesu Raajaa Aezhai En Ullam
🎙 Father. S. J. பெர்க்மான்ஸ் • 💿 ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
🎼 Scale: D Minor
🥁 Beat: 3/4
⏱️ Tempo: 140 bpm
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசு ராஜா ஏழை என் உள்ளம் தேடி வந்தீரே என் நேசர் நீர் தானையா என்னை தேற்றிடும் எனதேசையா சாரோனின் ராஜா லீலி புஷ்பமே சீக்கிரம் வாருமையா ஐயா உளையான சேற்றினின்று என்னை உயிர்ப்பித்து ஜீவன் தந்தீர் அலைபோல துன்பம் என்னை சூழ்ந்தபோது அன்பாலே அணைத்துக் கொண்டீர் ஐயா ஆபத்துக் காலத்திலே நல்ல அநுக்கிரகம் துணையும் நீரே அன்பே என்றீர் மகளே என்றீர் மணவாட்டி நீதான் என்றீர் ஐயா பரிசுத்த ஆவியினால் என்னை அபிஷேகம் செய்தீரே பயங்களை நீக்கி பலத்தையே தந்து பரிசுத்த மகளாக்கினீர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesu Raajaa Aezhai En Ullam Thaeti Vantheerae En Naesar Neer Thaanaiyaa Ennai Thaerritum Enathaesaiyaa Saaronin Raajaa Leeli Pushpamae Seekkiram Vaarumaiyaa Aiyaa Ulaiyaana Saerrininru Ennai Uyirppitthu Jeevan Thantheer Alaipola Thunbam Ennai Soozhndhapothu Anpaalae Anaitthuk Konteer Aiyaa Aabatthuk Kaalatthilae Nalla Anukkirakam Thunaiyum Neerae Anpae Enreer Makalae Enreer Manavaatti Neethaan Enreer Aiyaa Parisuttha Aaviyinaal Ennai Apishaegam Seytheerae Payanggalai Neekki Palatthaiyae Thanthu Parisuttha Makalaakkineer
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Dm C Bb C
Am Bb Dm
Am Bb G
Dm G Dm
F G
F C Dm
Am Bb G
Dm G Dm
F G
F C Dm
Am Bb G
Dm G Dm
F G
F C Dm
Am Bb G
Dm G Dm
F G
F C Dm