பாடல் #6344
அதினதின் காலத்தில்
🔤 Athinathin Kaalatthil
🎙 Father. S. J. பெர்க்மான்ஸ் • 💿 ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
🎼 Scale: D Minor
🥁 Beat: 6/8
⏱️ Tempo: 127 bpm
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அதினதின் காலத்தில் ஒவ்வொன்றையும் நேர்த்தியாய் செம்மையாய் செய்பவரே இயேசையா இயேசையா என் தெய்வம் நீர்தானய்யா நம்பிக்கை வீண்போகாது நிச்சயமாய் முடிவு உண்டு-என் நற்செயல்கள் தொடங்கினீரே எப்படியும் செய்து முடிப்பீர் உறுதியாய் நம்புகிறேன் எப்படியும் (என் வழியாய்) செய்து முடிப்பீர் திகிலூட்டும் செயல்கள் செய்வேன் உன்னோடு இருப்பேன் என்றீர் என் ஜனங்கள் மத்தியிலே என்னை நீர் மேன்மைப்படுத்துவீர் உறுதியாய் நம்புகிறேன் என்னை நீர் மேன்மைப்படுத்துவீர் இந்நாளில் இருப்பதை விட ஆயிரமாய் பெருகச் செய்வீர் வானத்து விண்மீன் போல உலகெங்கும் ஒளி வீசுவேன் உறுதியாய் நம்புகிறேன் உலகமெங்கும் ஒளி வீசுவேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Athinathin Kaalatthil Ovvonraiyum Naertthiyaay Semmaiyaay Seypavarae Yesaiyaa Yesaiyaa En Theyvam Neerthaanayyaa Nampikkai Veenpokaathu Nicchayamaay Mutivu Untu-en Narseyalkal Thodangkineerae Eppatiyum Seythu Mutippeer Uruthiyaay Nampukiraen Eppatiyum (en Vazhiyaay) Seythu Mutippeer Thikiloottum Seyalkal Seyvaen Unnotu Iruppaen Enreer En Jananggal Matthiyilae Ennai Neer Maenmaippatutthuveer Uruthiyaay Nampukiraen Ennai Neer Maenmaippatutthuveer Innaalil Iruppathai Vida Aayiramaay Perugach Seyveer Vaanatthu Vinmeen Pola Ulakengkum Oli Veesuvaen Uruthiyaay Nampukiraen Ulakamengkum Oli Veesuvaen
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Dm F C Am C Dm Dm C A# A Dm Dm A# C A7 F F C Gm C A F C Gm Am Dm Dm A# C A7 F F C Gm C A F C Gm Am Dm Dm A# C A7 F F C Gm C A F C Gm Am Dm