பாடல் #6342
இயேசு போல் ஓர் நேசர் உண்டோ
🔤 Yesu Pol Or Naesar Unto
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: F Major
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசு போல் ஓர் நேசர் உண்டோ நம் மாசு துயர் தாங்கிட வாஞ்சை நிறைவேற கெஞ்ச தஞ்சம் அவர் போலுண்டோ நெஞ்சம் சாந்தியை இழந்து சஞ்சலமே கொள்வதேன் கர்த்தரிடம் யாவும் கூற நித்தமும் மறந்ததேன் சோதனையோ வீண் தொல்லையோ பாதையெங்கும் அல்லவோ சோர்ந்து போகா நெஞ்சத்துடன் சேர்வாய் அவர் பாதமே வேதனையில் பங்கு கொள்ளும் வேறே நேசர் யாருண்டு இயேசு யாவும் அறிவாரே பேசு அவரிடமே பலவீனமோ தாங்கொண்ணா கவலையின் பளுவோ தஞ்சம் தரநேசருண்டு சஞ்சலத்தைக் கொட்டிடு நண்பர் கைவிட்டாரோ உன்னை அண்டிக்கொள் இயேசுவையே அணைப்பாரே உன்னை மார்பில் துணை என்றும் நானென்பார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesu Pol Or Naesar Unto Nam Maasu Thuyar Thaangkida Vaanjsai Niraivaera Kenjja Thanjjam Avar Polunto Nenjjam Saanthiyai Izhanthu Sanjjalamae Kolvathaen Karttharidam Yaavum Koora Nitthamum Marandhathaen Sodhanaiyo Veen Thollaiyo Paathaiyengkum Allavo Sornthu Pokaa Nenjjatthudan Saervaay Avar Paadhamae Vaedhanaiyil Pangku Kollum Vaerae Naesar Yaaruntu Yesu Yaavum Arivaarae Paesu Avaridamae Palaveenamo Thaangkonnaa Kavalaiyin Paluvo Thanjjam Tharanaesaruntu Sanjjalatthaik Kottitu Nanpar Kaivittaaro Unnai Antikkol Yesuvaiyae Anaippaarae Unnai Maarpil Thunai Enrum Naanenpaar
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
F Dm Bb F G C F Am Bb F C F C Dm F Bb C Am Dm Bb F C F F Dm Bb F G C F Am Bb F C F C Dm F Bb C Am Dm Bb F C F F Dm Bb F G C F Am Bb F C F C Dm F Bb C Am Dm Bb F C F