பாடல் #634
இந்த அருள் காலத்தில்
🔤 Indha Arul Kaalatthil
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 பாமாலைகள் / ஞானப்பாட்டுகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இந்த அருள் காலத்தில், கர்த்தரே உம் பாதத்தில் பணிவோம் முழந்தாளில் தீர்ப்பு நாள் வருமுன்னே, எங்கள் பாவம் உணர்ந்தே கண்ணீர் சிந்த ஏவுமே மோட்ச வாசல், இயேசுவே, பூட்டுமுன் எம் பேரிலே தூய ஆவி ஊற்றுமே. உந்தன் இரத்த வேர்வையால், செய்த மா மன்றாட்டினால் சாகச் சம்மதித்தால் சீயோன் நகர்க்காய் கண்ணீர் விட்டதாலும், தேவரீர் எங்கள் மெல் இரங்குவீர் நாங்கள் உம்மைக் காணவே, அருள் காலம் போமுன்னே தஞ்சம் ஈயும், இயேசுவே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Indha Arul Kaalatthil, Karttharae Um Paadhatthil Panivom Muzhanthaalil Theerppu Naal Varumunnae, Enggal Paavam Unarnthae Kanneer Sindha Aevumae Motsa Vaasal, Yesuvae, Poottumun Em Paerilae Thooya Aavi Oorrumae. Undhan Rattha Vaervaiyaal, Seytha Maa Manraattinaal Saagach Sammathitthaal Seeyon Nakarkkaay Kanneer Vittathaalum, Thaevareer Enggal Mel Irangkuveer Naanggal Ummaik Kaanavae, Arul Kaalam Pomunnae Thanjjam Eeyum, Yesuvae