பாடல் #6339
இயேசு பிறந்தாரே பெத்லகேமிலே
🔤 Yesu Piranthaarae Pethlakaemilae
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: D Major
🥁 Beat: 6/8
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசு பிறந்தாரே பெத்லகேமிலே (2) பாலனாக கூடி வந்தோம் வாழ்த்து பாடல் பாட வந்தோம் நல்ல செய்தி கூறுவோம் நடனம் ஆடிப் பாடுவோம் ஹேப்பி கிருஸ்மஸ் மேரி கிருஸ்மஸ் அல்லேலூயா (4) ஆள பிறந்தாரே பாவம் போக்கவே ஹேப்பி கிருஸ்மஸ் ஹேப்பி கிருஸ்மஸ் மேரி கிருஸ்மஸ் (2) பெத்லகேமில் பிறந்த சின்ன இயேசு பாலனே உம்மில் நாங்கள் பிறந்திட எமக்கு இடமுண்டா உனக்காய் பிறந்தாரே மகிழ்ந்து பாடிடு ஹேப்பி கிருஸ்மஸ் ஹேப்பி கிருஸ்மஸ் மேரி கிருஸ்மஸ் (2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesu Piranthaarae Pethlakaemilae (2) Paalanaaga Kooti Vanthom Vaazhtthu Paadal Paada Vanthom Nalla Seythi Kooruvom Natanam Aatip Paatuvom Haeppi Kirusmas Maeri Kirusmas Allaelooyaa (4) Aala Piranthaarae Paavam Pokkavae Haeppi Kirusmas Haeppi Kirusmas Maeri Kirusmas (2) Pethlakaemil Pirandha Sinna Yesu Paalanae Ummil Naanggal Piranthida Emakku Idamuntaa Unakkaay Piranthaarae Makizhnthu Paatitu Haeppi Kirusmas Haeppi Kirusmas Maeri Kirusmas (2)
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
D Em G D Bm D D A G A D D G A D D G A D D Bm D A A7 D D G A D D G A D