பாடல் #6336
இயேசு நேசிக்கிறார்
🔤 Yesu Naesikkiraar
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
🎼 Scale: F Major
🥁 Beat: 7/8
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசு நேசிக்கிறார் இயேசு நேசிக்கிறார் – 2 இயேசு என்னையும் நேசிக்க யான் செய்த தென்ன மா தவமோ! நீசனாமென்னைத் தான் இயேசு நேசிக்கிறார் மாசில்லாத பரன் சுதன் தன் முழு மனதால் நேசிக்கிறார் பரம தந்தை தந்த பரிசுத்த வேதம் நரராமீனரை நேசிக்கிறாரென நவிலல் ஆச்சிரியம் நாதனை மறந்து நாட்கழித்துலைந்தும் – நீதன் இயேசெனை நேசிக்கிறாரெனல் நித்தம் ஆச்சிரியம் ஆசை இயேசுவென்னை அன்பாய் நேசிக்கிறார் – அதை நினைந்தவர் அன்பின் கரத்துளே ஆவலாய் பறப்பேன் ராசன் இயேசுவின் மேல் இன்ப கீதஞ்சொல்லி – ஈசன் இயேசனைத் தானேசித்தாரென்ற இணையில் கீதஞ் சொல்வேன்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesu Naesikkiraar Yesu Naesikkiraar – 2 Yesu Ennaiyum Naesikka Yaan Seytha Thenna Maa Thavamo! Neesanaamennaith Thaan Yesu Naesikkiraar Maasillaadha Paran Sudhan Than Muzhu Manathaal Naesikkiraar Parama Thanthai Thandha Parisuttha Vaedham Nararaameenarai Naesikkiraarena Navilal Aachsiriyam Naadhanai Maranthu Naatkazhitthulainthum – Needhan Yesenai Naesikkiraarenal Nittham Aachsiriyam Aasai Yesuvennai Anpaay Naesikkiraar – Athai Ninaindhavar Anpin Karatthulae Aavalaay Parappaen Raasan Yesuvin Mael Inba Keedhanjsolli – Eesan Yesanaith Thaanaesitthaarendra Inaiyil Keedhanj Solvaen.
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
F Bb F F Am C F Bb Gm C F F Bb F F Am C F Bb Gm C F F Bb F F Am C F Bb Gm C F F Bb F F Am C F Bb Gm C F F Bb F F Am C F Bb Gm C F F Bb F F Am C F Bb Gm C F