பாடல் #6335
இயேசு நேசிக்கிறார் அவர் அன்பாய்
🔤 Yesu Naesikkiraar Avar Anpaay
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 என் நேசரே
🎼 Scale: F Major
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசு நேசிக்கிறார் அவர் அன்பாய் நேசிக்கிறார் பாவி நான் என்றாலும் தள்ளி விடாமலே பாதுகாக்கின்றார் கிருபை தருகின்றார் அழைத்தேனே நெருக்கத்திலே அன்போடு செவிகொடுத்தீர் – ஆபத்து காலத்திலே அரணான துணையானீர் ஆத்துமத்தில் என்னை முழுமனதுடன் அரவணைத்தாரே அன்பை அளித்தாரே மாசற்ற தம் உதிரம் எனக்காக சிலுவையிலே மனதார அளித்தவரை மனம் நோகச் செய்தேனே மனசாட்சி தீவினை மன்னித்து வாழ்வினை மாற்றி அமைத்தாரே மகிழ செய்தாரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesu Naesikkiraar Avar Anpaay Naesikkiraar Paavi Naan Enraalum Thalli Vitaamalae Paathukaakkinraar Kirupai Tharukinraar Azhaitthaenae Nerukkatthilae Anpotu Sevikotuttheer – Aabatthu Kaalatthilae Aranaana Thunaiyaaneer Aatthumatthil Ennai Muzhumanathudan Aravanaitthaarae Anpai Alitthaarae Maasartra Tham Uthiram Enakkaaga Siluvaiyilae Manathaara Alitthavarai Manam Nogach Seythaenae Manasaatsi Theevinai Mannitthu Vaazhvinai Maarri Amaitthaarae Makizha Seythaarae
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
F Bb
C F
F Bb
C A7 Dm Gm C7 F
F Am
Gm C F Dm
C F
F Bb
C A7 Dm Gm C7 F
F Am Gm
C F Dm
C F
F Bb
C A7 Dm Gm C7 F