பாடல் #6334
இயேசு நீங்க இருக்கையிலே
🔤 Yesu Neengga Irukkaiyilae
🎙 Father. S. J. பெர்க்மான்ஸ் • 💿 ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
🎼 Scale: F Major
🥁 Beat: 6/8
⏱️ Tempo: 140 bpm
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசு நீங்க இருக்கையிலே நாங்க சோர்ந்து போவதில்லை நீங்க எல்லாமே பார்த்துக் கொள்வீங்க சமாதான காரணம் நீங்கதானே சர்வ வல்லவரும் நீங்கதானே அதிசய தேவன் நீங்கதானே ஆலோசனைக் கர்த்தர் நீங்கதானே தாயும் தகப்பனும் நீங்கதானே தாங்கும் சுமைதாங்கி நீங்கதானே எனக்கு அழகெல்லாம் நீங்கதானே எனது ஆசையெல்லாம் நீங்கதானே இருள் நீக்கும் வெளிச்சம் நீங்கதானே இரட்சிப்பின் தேவன் நீங்கதானே எல்லாமே எனக்கு நீங்கதானே எனக்குள் வாழபவரும் நீங்கதானே முதலும் முடிவும் நீங்கதானே முற்றிலும் காப்பவர் நீங்கதானே வழியும் சத்தியமும் நீங்கதானே வாழ்வளிக்கும் வள்ளல் நீங்கதானே பாவமன்னிப்பு நீங்கதானே பரிசுத்த ஆவியும் நீங்கதானே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesu Neengga Irukkaiyilae Naangga Sornthu Povathillai Neengga Ellaamae Paartthuk Kolveengga Samaathaana Kaaranam Neenggathaanae Sarva Vallavarum Neenggathaanae Athisaya Devan Neenggathaanae Aalosanaik Kartthar Neenggathaanae Thaayum Thakappanum Neenggathaanae Thaangkum Sumaithaangki Neenggathaanae Enakku Azhakellaam Neenggathaanae Enathu Aasaiyellaam Neenggathaanae Irul Neekkum Veliccham Neenggathaanae Iratsippin Devan Neenggathaanae Ellaamae Enakku Neenggathaanae Enakkul Vaazhapavarum Neenggathaanae Mudhalum Mutivum Neenggathaanae Murrilum Kaappavar Neenggathaanae Vazhiyum Satthiyamum Neenggathaanae Vaazhvalikkum Vallal Neenggathaanae Paavamannippu Neenggathaanae Parisuttha Aaviyum Neenggathaanae
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
F C
C7 F
Bb F C
F Bb
Gm C7 F
F Bb
Gm C7 F
F Bb
Gm C7 F
F Bb
Gm C7 F
F Bb
Gm C7 F
F Bb
Gm C7 F
F Bb
Gm C7 F
F Bb
Gm C7 F