பாடல் #6330
இயேசு நாமமே ஜெய நாமமே
🔤 Yesu Naamamae Jeya Naamamae
🎙 Bro. லூக்காஸ் சேகர் • 💿 உயர்த்துவார்
🎼 Scale: E Major
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசு நாமமே ஜெய நாமமே இயேசு நாமமே ஜெய நாமமே(2) ஜெய நாமமே எங்கள் இயேசு நாமமே (2) இயேசு நாமமே ஜெய நாமமே (2) ஜெய நாமமே இயேசு நாமமே இயேசு நாமமே ஜெய நாமமே (2) வானத்திலும் பூமியிலும் உயர்ந்த நாமமே (2) சர்வ பூமிக்கும் ஆண்டவரே உன்னத நாமமே (2) மரணத்தின் கூரை உடைத்த இயேசு நாமமே (2) பாதாளத்தை வெற்றி சிறந்த இயேசு நாமமே (2) வெற்றி மேல் வெற்றி தருகின்ற இயேசு நாமமே (2) நன்மையும் கிருபையும் தொடரச் செய்யும் உன்னத நாமமே (2) நித்திய ஜீவனை தருகின்ற இயேசு நாமமே (2) வழியும் சத்தியம் ஜீவனுமான இயேசு நாமமே (2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesu Naamamae Jeya Naamamae Yesu Naamamae Jeya Naamamae(2) Jeya Naamamae Enggal Yesu Naamamae (2) Yesu Naamamae Jeya Naamamae (2) Jeya Naamamae Yesu Naamamae Yesu Naamamae Jeya Naamamae (2) Vaanatthilum Poomiyilum Uyarndha Naamamae (2) Sarva Poomikkum Aandavarae Unnatha Naamamae (2) Maranatthin Koorai Utaittha Yesu Naamamae (2) Paathaalatthai Verri Sirandha Yesu Naamamae (2) Verri Mael Verri Tharukindra Yesu Naamamae (2) Nanmaiyum Kirupaiyum Thodarach Seyyum Unnatha Naamamae (2) Nitthiya Jeevanai Tharukindra Yesu Naamamae (2) Vazhiyum Satthiyam Jeevanumaana Yesu Naamamae (2)
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
E A D
D A B E
E A B
A B D E
A B E D
D A B E
E
A B
A B
D E
E
A B
A B
D E
E
A B
A B
D E
E
A B
A B
D E