பாடல் #6328
இயேசு நல்லவர் நம்
🔤 Yesu Nallavar Nam
🎙 Bro. வெஸ்லி மேக்ஸ்வெல் • 💿 எழுப்புதலே எங்கள் வாஞ்சை
🎼 Scale: D Minor
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசு நல்லவர் – நம் இயேசு பெரியவர் இயேசு உன்னதர் சர்வ லோகத்தின் ஆண்டவர் நல்லவர் பெரியவர் சர்வ வல்லவர் வியாதியால் வருந்திடும் உனக்கு சுகம் தரும் தெய்வம் நம் இயேசு சாபங்கள் யாவையும் நீக்கி – உன்னை வாழ வைக்கும் தெய்வம் இயேசு மரண பயம் சூழ்ந்த உன்னை விடுவிக்க வல்லவர் இயேசு இருண்டு போன உந்தன் வாழ்வில் – ஜீவ ஒளியை ஏற்றுவார் இயேசு ஏமாற்றம் நிறைந்த உன் வாழ்வில் புது நம்பிக்கை கொடுப்பவர் இயேசு தோல்வியை சந்தித்த உனக்கு ஜெயத்தைத் தருபவர் இயேசு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesu Nallavar – Nam Yesu Periyavar Yesu Unnathar Sarva Logatthin Aandavar Nallavar Periyavar Sarva Vallavar Viyaathiyaal Varunthitum Unakku Sugam Tharum Theyvam Nam Yesu Saabanggal Yaavaiyum Neekki – Unnai Vaazha Vaikkum Theyvam Yesu Marana Payam Soozhndha Unnai Vituvikka Vallavar Yesu Iruntu Pona Undhan Vaazhvil – Jeeva Oliyai Aerruvaar Yesu Aemaartram Niraindha Un Vaazhvil Puthu Nampikkai Kotuppavar Yesu Tholviyai Santhittha Unakku Jeyatthaith Tharubavar Yesu
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Dm Dm
F
Am C
F Am Dm
Bb C Bb C Dm
Dm Am
C F
Bb C
Am Dm
Dm Am
C F
Bb C
Am Dm
Dm Am
C F
Bb C
Am F