பாடல் #6326
இயேசு தேவனைத் துதித்திடுவோம்
🔤 Yesu Devanaith Thuthitthituvom
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: E Major
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசு தேவனைத் துதித்திடுவோம் இயேசு ராஜனை வாழ்த்திடுவோம் இதயம் பொங்க நன்றியுடனே போற்றி உயர்த்தி பணிந்திடுவோம் 1. வார்த்தை வடிவாய் வந்தவரை வாதை பிணியைத் தீர்த்தவரை கண்ணின் மணி போல் காத்த தயவை கருணை உருவைத் துதித்திடுவோம் 2. அடிமை ரூபம் எடுத்தவரை அகிலம் பணிந்திட செய்தவரை உயர்ந்த நாமம் பெற்று விளங்கும் உன்னதர் அவரைப் போற்றிடுவோம் 3. இருளை நீக்கும் மாஜோதியாய் உலகில் வந்த அருள் வடிவை ஜீவ ஒளியாய் திகழும் அவரை கிருபை உருவைத் துதித்திடுவோம் 4. பாவ சாப மரணமதை ஜெயித்து வென்று எழுந்தவரை மகிமை சூழ திரும்ப வந்திடும் வேந்தன் அவரைத் துதித்திடுவோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesu Devanaith Thuthitthituvom Yesu Raajanai Vaazhtthituvom Idhayam Pongga Nanriyudanae Porri Uyartthi Paninthituvom 1. Vaartthai Vativaay Vandhavarai Vaathai Piniyaith Theertthavarai Kannin Mani Pol Kaattha Thayavai Karunai Uruvaith Thuthitthituvom 2. Atimai Roobam Etutthavarai Akilam Paninthida Seythavarai Uyarndha Naamam Perru Vilangkum Unnathar Avaraip Porrituvom 3. Irulai Neekkum Maajothiyaay Ulakil Vandha Arul Vativai Jeeva Oliyaay Thigazhum Avarai Kirupai Uruvaith Thuthitthituvom 4. Paava Saaba Maranamathai Jeyitthu Venru Ezhundhavarai Makimai Soozha Thirumba Vanthitum Vaendhan Avaraith Thuthitthituvom
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
E C#m A B E B F#m B7 Abm C#m Abm B Abm A B E A B E E Abm C#m A B F#m B E C#m A B A Abm A B E E Abm C#m A B F#m B E C#m A B A Abm A B E E Abm C#m A B F#m B E C#m A B A Abm A B E E Abm C#m A B F#m B E C#m A B A Abm A B E