பாடல் #6325
இயேசு தேவனின் நாமம்
🔤 Yesu Devanin Naamam
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: G Major
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசு தேவனின் நாமம் என்றும் ஜெயமே அருளும் உன்னைக் காத்திடும் நாமம் என்றும் துணையே நாமம் பாவம் போக்கும் நாமமே சாபமே நீங்கிடும் சாந்தியே நல்கிடும் வாழ்வின் துணையே நாமம் தேவ நாமம் இனிமையே தேனிலும் மதுரமே துன்பமே நீங்கிடும் இன்பம் என்றும் தங்கிடும் நோய்கள் யாவும் நீக்கிடும் அதிசயம் வெளிப்படும் – வேதனை மாறிடும் வேந்தன் இயேசு நாமமே சாவின் கூரை ஜெயித்திடும் பேயினை துரத்திடும் வல்லமை வெளிப்படும் ஓங்கி சிறக்கும் நாமம் நாவு யாவும் துதித்திடும் கால்களே மடங்கிடும் இயேசுவின் நாமமே பூவில் என்றும் உயர்ந்த்தே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesu Devanin Naamam Enrum Jeyamae Arulum Unnaik Kaatthitum Naamam Enrum Thunaiyae Naamam Paavam Pokkum Naamamae Saabamae Neengkitum Saanthiyae Nalkitum Vaazhvin Thunaiyae Naamam Thaeva Naamam Inimaiyae Thaenilum Mathuramae Thunbamae Neengkitum Inbam Enrum Thangkitum Noykal Yaavum Neekkitum Athisayam Velippatum – Vaedhanai Maaritum Vaendhan Yesu Naamamae Saavin Koorai Jeyitthitum Paeyinai Thuratthitum Vallamai Velippatum Ongki Sirakkum Naamam Naavu Yaavum Thuthitthitum Kaalkalae Matangkitum Yesuvin Naamamae Poovil Enrum Uyarntthae
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
G
Bm C D
D7 Am
A D7 G
G C D
Am D G
C A D
A D7 G
G C D
Am D G
C A D
A D7 G
G C D
Am D G
C A D
A D7 G
G C D
Am D G
C A D
A D7 G
G C D
Am D G
C A D
A D7 G