பாடல் #6322
அதிசயம் அற்புதம்
🔤 Athisayam Arpudham
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: D Major
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அதிசயம் அற்புதம் உண்மையான அன்பு சிலுவையில் உம் கிருபையைக் கண்டேன் உம் அழகினை என் வாழ்வினில் துதிக்க இயலாது நீர் மகிமையும் அழகுமானவர்… அழகே அன்புக் கூர்வேன் அழகே ஆராதிப்பேன் அழகின் ஆத்துமா உம்மைப் பாடும் உம் மகிமையின் வல்லமை பூமியெங்கிலும் உம் கிரியைகள் இவ்வுலகம் ஆளுதே உம் மாட்சிமையின் அழகினால் என் ஆத்துமா பாடுதே நீர் சிறந்தவர் அற்புதமானவர் அழகே அன்புக் கூர்வேன் அழகே ஆராதிப்பேன் அழகின் ஆத்துமா உம்மைப் பாடும் உம் அற்புதத்தை காண செய்தீர், உம் அன்பினால் கவர்ந்தீர் இவ்வுலகிலே உம்மை போல அழகில்லை அழகே அன்புக் கூர்வேன் அழகே ஆராதிப்பேன் அழகின் ஆத்துமா உம்மைப் பாடும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Athisayam Arpudham Unmaiyaana Anpu Siluvaiyil Um Kirupaiyaik Kantaen Um Azhakinai En Vaazhvinil Thuthikka Iyalaathu Neer Makimaiyum Azhakumaanavar… Azhakae Anpuk Koorvaen Azhakae Aaraathippaen Azhakin Aatthumaa Ummaip Paatum Um Makimaiyin Vallamai Poomiyengkilum Um Kiriyaigal Ivvulakam Aaluthae Um Maatsimaiyin Azhakinaal En Aatthumaa Paatuthae Neer Sirandhavar Arpudhamaanavar Azhakae Anpuk Koorvaen Azhakae Aaraathippaen Azhakin Aatthumaa Ummaip Paatum Um Arpudhatthai Kaana Seytheer, Um Anpinaal Kavarntheer Ivvulakilae Ummai Pola Azhakillai Azhakae Anpuk Koorvaen Azhakae Aaraathippaen Azhakin Aatthumaa Ummaip Paatum
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
G A
F#m D
G A Bm
G A
F#m
G A D
D G A
A G A
A Bm A D
G A F#m D
G A Bm
G A
F#m D
G A D
D G A
A G A
A Bm A D
G A
Bm A
G A D
D G A
A G A
A Bm A D