பாடல் #6320
இயேசு கூட வருவார்
🔤 Yesu Kooda Varuvaar
🎙 Father. S. J. பெர்க்மான்ஸ் • 💿 ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
🎼 Scale: G Minor
🥁 Beat: 6/8
⏱️ Tempo: 130 bpm
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசு கூட வருவார் எல்லாவித அற்புதம் செய்வார் தந்தான தந்தனத்தானானா - 2 நோய்கள் பேய்கள் ஓட்டிடுவார் நொந்துபோன உள்ளத்தை நேற்றிடுவார் வேதனை துன்பம் நீக்கிடுவார் சமாதானம் சந்தோஷம் எனக்குத் தருவார் கடன்தொல்லை கஷ்டங்கள் நீக்கிடுவார் கண்ணீர்கள் அனைத்தையும் துடைத்திடுவார் எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவேன் எதிரியான சாத்தானை முறியடிப்பேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesu Kooda Varuvaar Ellaavidha Arpudham Seyvaar Thanthaana Thandhanatthaanaanaa - 2 Noykal Paeykal Ottituvaar Nonthupona Ullatthai Naerrituvaar Vaedhanai Thunbam Neekkituvaar Samaathaanam Santhosham Enakkuth Tharuvaar Katanthollai Kashtanggal Neekkituvaar Kanneerkal Anaitthaiyum Thutaitthituvaar Etuttha Kaariyatthil Verri Peruvaen Ethiriyaana Saatthaanai Muriyatippaen
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Gm D
F Gm
F Gm
Gm Bb Gm
Gm
Gm Bb Gm
Gm
Gm Bb Gm
Gm
Gm Bb Gm
Gm