பாடல் #632
அன்புள்ள இயேசையா
🔤 Anpulla Yesaiyaa
🎙 Pr. B. E. சாமுவேல் • 💿 அப்பா பிதாவே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. அன்புள்ள இயேசையா - உம் அன்பதை பாடுவேன் பரிசுத்தரே இயேசையா- உம் பண்பதை சொல்லுவேன் - 2 2. உம்மையே நம்பி - நானும் என்னையே தந்து விட்டேன் என்னையும் நம்பி - நீர் ஜீவனையும் தந்துவிட்டீர் 3. எத்தனையோ இடர்கள் - எல்லாம் உம் தயவால் கடந்து வந்தேன் கஷ்டங்கள் நஷ்டங்கள் - எல்லாம் உம்நாமத்தால் ஜெயமெடுத்தேன் 4. கல்வாரி சிலுவையிலே என் பாவம் தீரத்தவிட்டிர் உமது காயங்களால் என் நோய்கள் தீரத்து விட்டீர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Anpulla Yesaiyaa - Um Anbathai Paatuvaen Parisuttharae Yesaiyaa- Um Panpathai Solluvaen - 2 2. Ummaiyae Nampi - Naanum Ennaiyae Thanthu Vittaen Ennaiyum Nampi - Neer Jeevanaiyum Thanthuvitteer 3. Etthanaiyo Idarkal - Ellaam Um Thayavaal Katanthu Vanthaen Kashtanggal Nashtanggal - Ellaam Umnaamatthaal Jeyametutthaen 4. Kalvaari Siluvaiyilae En Paavam Theeratthavittir Umathu Kaayanggalaal En Noykal Theeratthu Vitteer