பாடல் #6317
இயேசு கிறிஸ்து வருகின்றார்
🔤 Yesu Kiristhu Varukinraar
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: F Major
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசு கிறிஸ்து வருகின்றார் மகிமையில் வருகின்றார் இடமுண்டோ இடமுண்டோ உன் உள்ளத்தில் இடமுண்டோ அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா (4) வாசற்படியில் நிற்கின்றார் உன் கதவை தட்டுகின்றார் இடமுண்டோ இடமுண்டோ உன் உள்ளத்தில் இடமுண்டோ தூய இரத்தம் தூய அன்பு தூய கிருபை தருகின்றார் இடமுண்டோ இடமுண்டோ உன் உள்ளத்தில் இடமுண்டோ
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesu Kiristhu Varukinraar Makimaiyil Varukinraar Idamunto Idamunto Un Ullatthil Idamunto Allaelooyaa Allaelooyaa Allaelooyaa Allaelooyaa (4) Vaasarpatiyil Nirkinraar Un Kathavai Thattukinraar Idamunto Idamunto Un Ullatthil Idamunto Thooya Rattham Thooya Anpu Thooya Kirupai Tharukinraar Idamunto Idamunto Un Ullatthil Idamunto
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
F Bb
C F
Bb Am
Gm C
F Bb
C7 F
F Bb
C7 F
Bb Am
C F
F Bb
C7 F
Bb Am
C F