பாடல் #6315
இயேசு எம் மணவாளா
🔤 Yesu Em Manavaalaa
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: E Minor
🥁 Beat: 3/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசு எம் மணவாளா என் உள்ளம் நாடிடுதே உந்தனின் மகிமையின் சாயல் என்னை நான் தந்திடுவேன் - இயேசு எம் காத்திருந்தே மனம் வாடிடுதே கர்த்தர் என் இயேசு வந்திடுமே என்றேனும் கண்டிடுவேன் என்னுள்ளம் ஏங்கிடுதே மண்ணான சரீரம் மாறிடவே விண்ணவ சாயலைப் பெற்றீடவே மகிமையை தரிசிக்க மகிபனே வந்திடுவீர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesu Em Manavaalaa En Ullam Naatituthae Undhanin Makimaiyin Saayal Ennai Naan Thanthituvaen - Yesu Em Kaatthirunthae Manam Vaatituthae Kartthar En Yesu Vanthitumae Enraenum Kantituvaen Ennullam Aengkituthae Mannaana Sareeram Maaridavae Vinnava Saayalaip Perreedavae Makimaiyai Tharisikka Makibanae Vanthituveer
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Em D Em D G C B7 Em Em Bm Em D Em D G Am Em B7 Em Em Bm Em D Em D G Am Em B7 Em