பாடல் #6311
இயேசு என்னும் நாமம் என் நாவுக்கு சுகிர்தம்
🔤 Yesu Ennum Naamam En Naavukku Sukirtham
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: E Major
🥁 Beat: 4/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசு என்னும் நாமம் என் நாவுக்கு சுகிர்தம் நானிலம் தனில் என் அரனே – ஆ தீருமென் குறைவும் தீதுகள் குறையும் தீருமென் திகிலும் உரைக்கவும் பெயரும் சிந்தையின் பாரங்கள் யாவையும் நீக்கிடும் சஞ்சலம் யாவுமே அகற்றும் ஆ ஆ பந்தனை ஜெயித்து வந்தெனை அணைக்கும் பந்தனை அழித்து சந்தோஷம் அளிக்கும் வெவ்வேறு பாஷையை பேசிடச் செய்திடும் வெவ்வேறு நாவினால் துதிக்க ஆ ஆ வேந்தனே நமக்கு ஈந்ததும் இதுவே வேந்தனை அண்டினோர்காறுதல் இதுவே பேய்களும் நீங்கும் பொல்லாவியும் அகன்றிடும் நோய் பிணி யாவுமே தொலையும் ஆ ஆ அதிசயம் நடக்கும் அற்புதம் பெருகும் அதிசயர் பெயரும் என்றென்றும் ஜெயிக்கும் ஆ என்ன இன்பம் என் ஆண்டவர் பெயரில் ஆனந்தமே அதன் நினைவில் ஆ ஆ தேனிலும் இனிமை பேதைக்கு மகிமை தேனிலும் இனிமை ஏழைக்கும் உரிமை வணங்குவார் யாவரும் வானிலும் பூவிலும் தொனித்திட இயேசுவின் நாமம் ஆ ஆ மடங்குமே முழங்கால் அடங்குமே துடுக்கும் மடங்கும் எப்பெயரும் நடுங்குமே அவர்க்கு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesu Ennum Naamam En Naavukku Sukirtham Naanilam Thanil En Aranae – Aa Theerumen Kuraivum Theethugal Kuraiyum Theerumen Thikilum Uraikkavum Peyarum Sinthaiyin Paaranggal Yaavaiyum Neekkitum Sanjjalam Yaavumae Agarrum Aa Aa Pandhanai Jeyitthu Vanthenai Anaikkum Pandhanai Azhitthu Santhosham Alikkum Vevvaeru Paashaiyai Paesidach Seythitum Vevvaeru Naavinaal Thuthikka Aa Aa Vaendhanae Namakku Eendhathum Ithuvae Vaendhanai Antinorkaarudhal Ithuvae Paeykalum Neengkum Pollaaviyum Aganritum Noy Pini Yaavumae Tholaiyum Aa Aa Athisayam Natakkum Arpudham Perukum Athisayar Peyarum Enrenrum Jeyikkum Aa Enna Inbam En Aandavar Peyaril Aanandhamae Adhan Ninaivil Aa Aa Thaenilum Inimai Paethaikku Makimai Thaenilum Inimai Aezhaikkum Urimai Vanangkuvaar Yaavarum Vaanilum Poovilum Thonitthida Yesuvin Naamam Aa Aa Matangkumae Muzhangkaal Adangkumae Thutukkum Matangkum Eppeyarum Natungkumae Avarkku
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
E A E E C#m B E E C#m B C#m B E E A E E C#m B E E C#m B C#m B E E A E E C#m B E E C#m B C#m B E E A E E C#m B E E C#m B C#m B E E A E E C#m B E E C#m B C#m B E E A E E C#m B E E C#m B C#m B E