பாடல் #631
உன் கூடாரத்தை வாதை அணுகாது
🔤 Un Kootaaratthai Vaathai Anukaathu
🎙 Pr. B. E. சாமுவேல் • 💿 அப்பா பிதாவே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உன் கூடாரத்தை வாதை அணுகாது பொல்லாப்பு உனக்கு நேரிடாது -(2) என்று சொன்னாரே எங்கள் இயேசு ராஜா -(2) சர்வவல்ல இயேசு ராஜன் 1. குருடரின் கண்களைத் தொட்டு திறந்தீரே குஷ்டரின் ரோகத்தை சுத்தமாக செய்தீரே-(2) சுகமாகு என்று சொன்னவரே வார்த்தையாலே சுகம் தந்தவரே -(2) 2. வஸ்திர தொங்களில் பெரும்பாடு நீங்கிற்று இறையாதே என்றதாலே காற்றின் சீற்றம் நீங்கிற்று-(2) இறையாதே என்று சொன்னவரே வார்த்தையில் அதிகாரம் தந்தவரே -(2) 3. திமிர்வாதக்காரனின் பாவங்கள் நீக்கினீர் பாவத்தில் விழுந்தோரை பரிசுத்தம் ஆக்கினீர்-(2) மன்னிப்பேன் என்று சொன்னவரே வாழ்க்கையில் மன்னிப்பு தந்தவரே-(2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Un Kootaaratthai Vaathai Anukaathu Pollaappu Unakku Naeritaathu -(2) Enru Sonnaarae Enggal Yesu Raajaa -(2) Sarvavalla Yesu Raajan 1. Kurudarin Kankalaith Thottu Thirantheerae Kushtarin Rogatthai Sutthamaaga Seytheerae-(2) Sugamaaku Enru Sonnavarae Vaartthaiyaalae Sugam Thandhavarae -(2) 2. Vasthira Thonggalil Perumpaatu Neengkirru Iraiyaathae Endrathaalae Kaarrin Seertram Neengkirru-(2) Iraiyaathae Enru Sonnavarae Vaartthaiyil Athikaaram Thandhavarae -(2) 3. Thimirvaadhakkaaranin Paavanggal Neekkineer Paavatthil Vizhunthorai Parisuttham Aakkineer-(2) Mannippaen Enru Sonnavarae Vaazhkkaiyil Mannippu Thandhavarae-(2)